Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லைகளில் பரபரப்பு…. எல்லா வாகனமும் சோதனை…. போலீஸ் கடும் கண்காணிப்பு …!!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த தளர்வற்ற ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தநிலையில் தமிழக ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றனர். இதனால் மாநில எல்லையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மாநில எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடி, ஆரம்பாக்கம் […]

Categories

Tech |