தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். தற்போது டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காற்றில் தரம் கடுமை என்ற பிரிவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்று காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகின்றது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய […]
Tag: தளர்வுகள்
அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச பயணிகளுக்கான ஒரு சில கட்டுப்பாடுகளை அந்த நாடு தொடர்ந்து அமலில் வைத்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புள்ள நாடுகளின் நான்கு வகையாகப் பிரித்துள்ள அமெரிக்கா, நிலை நான்கு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள கூடாது என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. அதன்படி நிலை 4 பட்டியலில் இருக்கும் […]
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன் பின் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதற்கான […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முழுவதும் தளர்த்துவது குறித்து முதல்வர் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. பெரிய […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் மார்ச் 3 (இன்று) முதல் வரும் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண நிகழ்வுகளுக்கு 500 […]
கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியதன் காரணமாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகம், […]
தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அலகு தேர்வுகளை நடத்துவது அனைத்தும் மொபைல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை படித்து வருவதால் அவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் எச்சரித்தனர். […]
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனோ தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்த தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பலமுறை உருமாறியதன் காரணமாக தற்போது மூன்றாம் அலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாகஓமிக்ரான் குறித்த ஆய்வுகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறியது சற்று நிம்மதியாக இருந்தது. […]
கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தொற்றின் பாதிப்பு, பாதிப்பு விகிதம், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் சேர்க்கை என எல்லாமே குறைந்துகொண்டே வருகிறது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் […]
கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி பிப்ரவரி 11ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பல தளர்வு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பிரிட்டன் நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் வரும் பிப்ரவரி11 முதல் எந்த ஒரு பரிசோதனையும் […]
ஸ்விட்சர்லாந்து அரசு பயணிகள் புறப்படும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வீதியை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் தற்போது நுழைவு விதிமுறைகளை குறைத்து சர்வதேச பயணம் மேற்கொள்வதை எளிதாக்கக் கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி பயணத்திற்கு முன்பே மேற்கொள்ளவேண்டிய பரிசோதனை தேவையை நீக்கியிருக்கிறது. எனினும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் அல்லது 270 நாட்களுக்குள் கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளர்வு நேற்று முன்தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் அமைச்சர் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி கோவில்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். அதனைத் தொடர்ந்து பருவ மழைக்காலம் என்பதால் சபரி மலைக்கு அருகில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் […]
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 92%-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். எனவே, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கான்பெர்ரா என்ற நகரத்தில் இருக்கும் திரையரங்குகள், கலை மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் போன்றவற்றில் 75% இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி வகுப்புகளும், குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுகளும் மீண்டும் விளையாட […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றியும், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று நிலையினை கருத்தில் கொண்டு முதல்வர் முக. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் […]
இங்கிலாந்து அரசு, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு பயண கட்டுப்பாடில் தளர்வுகள் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து அரசு, விதித்திருந்த சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய மக்கள் இங்கிலாந்திற்கு வரும் பட்சத்தில், பிசிஆர் பரிசோதனைகள் செய்து கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்த தளர்வு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அரசு, சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை போன்ற அடிப்படையில் பயண […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் […]
சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்டு 22 ஆகிய தினங்களில் முழு ஊரடங்கு கிடையாது என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா 2-ம் அலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓணம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை என்றும், வார […]
பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கவுள்ளது. பிரிட்டனில் வரும் 19ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. நாட்டில் மூன்றாவது தடவையாக படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சரான கிராண்ட் ஷாப்ஸ், சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகளில் சில விலக்குகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் நாடுகளின் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளில் […]
பிரிட்டன் மக்களுக்கு, ஜெர்மனியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரத்திலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்கள் புதன்கிழமையிலிருந்து தனிமைப்படுத்துதலின்றி ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் 5 நாட்கள் கழித்து அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்றால், பத்து நாட்கள் தனிமைப்படுத்துவது குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் மஞ்சள் பட்டியலில் ஜெர்மன் இருக்கிறது. எனவே ஜெர்மன் மக்கள் பிரிட்டன் வந்தால் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். […]
தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ள நிலையில், தளர்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வர உள்ளன . இந்நிலையில் சென்னை காவல் துறை சார்பில் புதிய நடைமுறைகள் இன்று நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த […]
பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் […]
ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருவதால், முகக்கவசம் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெயினில் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது வரை சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் நாட்டில் வெகுவாக கொரனோ பரவல் குறைந்துவிட்டது. எனவே ஸ்பெயின் அரசு விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் பல […]
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா பிளஸ் வேகமாக […]
ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள். வகை 2 – (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, […]
கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம். ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் […]
கர்நாடக மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் மட்டும் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்று கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதில் முதல் இரண்டு வகையில் உள்ள மா,வட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மதியம் 2 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வகையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது பொது மக்கள் கையில்தான் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் […]
டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லியை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்குநாள் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதன் காரணமாக டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அதன்படி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் சுழற்சிமுறையில் 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க உள்ளது. பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை 50% இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுடன் […]
டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் டெல்லி மாநிலத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். டெல்லி NCR-ல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ஜூன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் பல மாவட்டங்களில் தொற்று சீராக குறைந்து வராத காரணத்தினால் ஊரடங்கு தளர்த்துவதா வேண்டாமா என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன […]
பிரான்ஸில் ஜூன் மாதத்திலிருந்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மேக்ரோன், கட்டுப்பாடுகள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஊரடங்கின் மூன்று மற்றும் நான்காம் கட்ட தளர்வுகள், இந்த மாதத்தில் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து தான் கொண்டுவரப்படும். இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து, மூன்றாம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், காப்பி ஷாப் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவை திறக்கப்படவுள்ளது. கட்டிடங்களில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். ஊரடங்கு இரவு 11 மணி […]
பிரான்சில் அரசு செய்தி தொடர்பாளர், நாட்டில் கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து எச்சரித்துள்ளார். பிரான்சில் கொரோனா பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்துவது தொடர்பில் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே விரைவாக கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தை தரும் என்று கூறியிருக்கிறார். அருகில் இருக்கும் Pyrenees-Atlantique பகுதி மற்றும் முக்கிய நகர் Bordeaux ஆகிய பகுதிகளில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததன் காரணமாக மே-31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது என்பதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் […]
ஜூன் 7 க்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் சில தளர்வுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தாபே தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கை அந்தந்த மாநில முதல்வர்கள் நீட்டித்து அறிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில் ஜூன் […]
சுவிட்சர்லாந்து அரசு, இந்த மாதத்தின் கடைசியில் இயல்பு நிலைக்கு திரும்பப்போவதாக தெரிவித்திருக்கிறது. சுவிற்சர்லாந்தில் ஊடகத்தை சேர்ந்தவர்களின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் மேஜையை சுற்றி எவ்வளவு பேர் அமரலாம் என்ற விதிகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயமாக வீடுகளிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது விரும்புபவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. […]
இஸ்ரேல் அரசு நாளை முதல் மக்கள் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேலில் நாளையிலிருந்து பொது மக்கள் முகக்கவசமின்றி பொது வெளியில் செல்லலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திரையரங்குகள், பார்ட்டி ஹால் போன்ற உள்புற பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று […]
நான் பீக் ஹவர்ஸ் எனப்படும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில் மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாமெனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் […]
தமிழகத்தில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அடிப்படையை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வருகிறது. தற்போது அடுத்த கட்ட ஊரடங்கு மற்றும் தலைவர்கள் குறித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்புகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் அமலில் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக்டோபர் 31) முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் உள்ள தளர்வுகள்:- * 9 முதல் 12 […]
கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து பண்டிகை காலம் வருவதையும் கணக்கில் கொண்டு வருகின்ற நாட்களில் இந்தத் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தின் போதே டாஸ்மார்க் கடைகளும், மது பார்களும் மூடப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பார்க்க அனுமதி […]