Categories
உலக செய்திகள்

இனி எல்லோருக்கும் அனுமதி…. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடுகள்…. தளர்வுகள் அறிவித்த சுவிட்சர்லாந்து அரசு….!!

சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் சுகாதார அலுவலகம் பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  அந்நாட்டு அரசு பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. ஆனால் இன்று முதல் அந்த விதிகளை தளர்த்தியுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகள் நீக்கப்பட்டு விட்டதாக பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இனி சுவிட்சர்லாந்துக்கு வருவது அனைத்து பயணிகளுக்கும் எளிதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி முழு டோசும் போட்டவர்களுக்கு …. தளர்வுகளை அறிவித்த சுவிட்சர்லாந்து …!!!

கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த பயணிகளின்  வருகைக்கு சுவிட்சர்லாந்தில் சில தளர்வுள் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த நபர்களாக இருப்பவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு சில தளர்வுகளை  அறிவித்துள்ளது . அதன்படி அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற […]

Categories

Tech |