Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் கிடையாது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்… தளர்வுகள் உள்ளதா…? நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  13 மண்டலங்களாக பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் எந்த வித கடைகளும், […]

Categories

Tech |