நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஊரடங்கு என்பது அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது. தற்பொழுது வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டு நாளையோடு முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை தலைவர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஏற்கனவே […]
Tag: தளர்வுகள்
தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் ? நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழகத்திலும் பொதுமுடக்க தளர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இன்று முதல்வர் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். […]
மத்திய அரசு வெளியிட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் பின்பற்றுமா என கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு பற்றிய சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு, தொடங்க உள்ள நாலாம் கட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு […]
அமெரிக்காவில் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அந்நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்கு வெளிநாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகின்றது. இந்த எ ச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்றுகின்றனர். அமெரிக்கவின் வேலைகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமே என்று கூறி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை […]
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமுலில் […]
புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக […]
சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் […]
கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை கடினமாக்கவும், மேலும் தளர்வுகளை குறைக்கவும் தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், சென்னையில் தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருவதாக தெரிவித்தனர். […]
கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]