தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதியுடன் பொது முடக்க முடியும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை சிறிது நேரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை […]
Tag: தளர்வு
தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்டது. இருந்து கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. நாளை மறுநாள் 31 ஆம் தேதியோடு மூன்றாம் […]
நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த விவரங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட மூன்றாம் கட்ட தளர்வு அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் ( 31ஆம் தேதியோடு ) இந்த தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த […]
தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் பல விஷயங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், ஜிம், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி […]
பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]
அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]
வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், […]
தமிழகத்தில் மே 11-ம் தேதி அதாவது திங்கட்கிழமையில் இருந்து எது இயங்கும்? எது இயங்காது என்று தெரிந்து கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை என்று எடுத்துக்கொண்டால், அதாவது காய்கறி, மளிகை கடை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அந்த கடை செயல்படலாம். தனிக்கடைகள் நேரம் அதிகரிப்பு பெரிய பெரிய ஷாப்பிங் மால் நிறைய கடைகள் இருக்கும். அதை தவிர […]
நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு, * சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% […]
தமிழகம் முழுவதும் மே 11 தேதி முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் […]
ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும் போது, நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் நடத்தை மாற்றங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த காலகட்டத்தில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவதிலும், செய்யக்கூடாதவைகளை புறக்கணிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்வதன் காரணமாக கொரோனா பாதிப்பு நாட்டில் உச்சமடைவதை தவிர்க்க […]
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]