Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொட்டி தீர்த்த மழை…. வீசிய குளிர்ச்சியான காற்று…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தளவாய்புரத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்தது. இந்த மழையினால் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இவ்வாறு கொட்டித் தீர்த்த மலை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர்.

Categories

Tech |