Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் நடிப்பில் தள்ளிப்போகாதே திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் கொண்டான், இவன் தந்திரன், பூமராங் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை கவர்ந்த கதாநாயகி இவர்தான்’… அதர்வா யாரை சொல்லியிருக்கிறார் பாருங்க…!!!

அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தள்ளிப் போகாதே படத்தின் அறிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே, அட்ரஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… படத்தின் சென்சார் குறித்த தகவல்…!!!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளிப் போகாதே . ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. #ThalliPogadhey Censored with U/A ❤️#UAForThallipogadhey […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’… படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் அதர்வா ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அதர்வா . இவர் தனது அயராத உழைப்பால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 100 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . தற்போது அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படம் தயாராகியுள்ளது […]

Categories

Tech |