Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா

“தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுன்”…. போலீசார் வலைவீச்சு…!!!!

தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை விரைவில் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக போலீசார் கூறியுள்ளனர். பட்டியலினத்தவர்கள் பற்றி இணையத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் ஷாம் அபிஷேக் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள். இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றது. இந்த வழக்கமானது சென்ற 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபுவின் சகோதரிகள் தொடர்ந்த வழக்கு”…. 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!!!!

சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டின் காதல் ஜோடிகள்…. தள்ளிப்போகும் திருமணம்…. என்ன காரணம் தெரியுமா…?

பிரபல பாலிவுட் காதல் ஜோடிகளின் திருமணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை, நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக ரிஷி கபூர் இறந்ததால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.ஆனால் […]

Categories

Tech |