ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட்டில், மிகவும் பிரபலமான சில ஸ்மார்ட்போன்கள் நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்டு இயர் எண்ட்சேல் 2022-ன் வாயிலாக பலவித பொருட்களில் வாடிக்கையாளர்கள் சலுகைகளை பெறமுடியும். புது போன் வாங்க பணம் சேமித்து வருகிறீர்களா? (அ) பழைய மொபைலை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்கள்? எனில் பிளிப்கார்டு இயர் எண்ட் சேல் 2022 உங்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும். இதில் சில சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், மிகவும் விலை உயர்ந்த போன்களை வாடிக்கையாளர்கள் […]
Tag: தள்ளுபடி
பிளிப்கார்டு நிறுவனமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 13 ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு மிக கம்மியான விலையில் விற்பனை செய்கிறது. மேலும் 5G மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 13ஐ ரூபாய்.69,990-க்கு விற்பனை செய்கிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட்டில் ரூபாய்.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தன் பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த மொபைலின் கேமரா […]
மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுன் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தனியார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூபாய் 50,000 வாங்கிக் கொண்டு இவர் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை […]
கடந்த 2021ம் வருடம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் ஐபோன் 13 மாடலின் விலையானது ரூபாய்.69,900 ஆகும். அதே Ipone 13 மாடல் ரூபாய்.6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய்.62,999க்கு பிளிப்கார்டு தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூபாய்.28,550 தள்ளுபடிக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.41,350-க்கு வாங்கலாம். அதேபோல் […]
தற்போது அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் எல்இடி டிவியானது விற்பனைக்கு வந்திருக்கிறது. நீங்கள் வாங்க நினைக்கும் புது தொலைக்காட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு வகையான அம்சங்கள் எல்ஜி, எல்இடி டிவிகளில் இருக்கிறது. இவற்றில் டைனமிக் கலர் என்ஹான்சர், பரந்த கோணம், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம், குவாட்-கோர் செயலி மற்றும் டால்பி ஆடியோ போன்றவை அடங்கும். அதாவது Amazon SaleToday பிரிவில் 55-இன்ச் எல்ஜி டிவிகளின் சிறப்பு வாய்ந்த மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் […]
தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் இந்த மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க அறிவுறுத்தியது. அதில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். மேலும் வாடகைக்கு […]
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், […]
மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட போன் மூலம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வாங்குகின்றனர். இந்த நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைவு என மக்கள் நன்புகின்றனர் . ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று இருக்கிறது. இதில் மற்ற நிறுவனங்களை விட தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். […]
குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த 2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் […]
மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]
நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12ன் 64GP மாடல் அக்டோபர் […]
நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்துள்ளது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய்.13,000 கோடி கடன் மோசடி செய்து விட்டு பிரிட்டனுக்கு தப்பியோடி, இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதை காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பணமோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதில் இருந்து தப்பிப்பது நியாயமாகாது எனவும் பிரிட்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதுமட்டுமின்றி சென்ற பிப்ரவரி மாதம் லண்டனிலுள்ள […]
தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் […]
பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை […]
ஒவ்வொரு வடரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் வாடிக்கையாளர்களின் குறைந்த விலைக்கு ஐபோன் உள்ளிட்ட ஃபோன்களை வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி இருக்கின்ற இந்த சலுகை எஸ்பிஐ கார்டு மூலமாக ஷாப்பிங் செய்வதால் 10% தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் பேடியம் மற்றும் யுபியை மூலமாக […]
ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்னும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வெளிவந்த காரணத்தினால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ஐ போன் 14 மற்றும் ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். அதனால் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்கள் பழைய ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கின்றார்கள். நீங்களும் ஐ போன் […]
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்பரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி.இன்பரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சத்திய […]
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் ஸ்மார்ட் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி WF-1000XM4 இயர் பட்ஸ் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய விலை ரூ. 24,990. ஆனால் தற்போது தள்ளுபடி விலையில் 16,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு Echo Dot (3rd Gen, black) + wibro 9w LED smart colour blub combo-வின் ஒரிஜினல் விலை ரூ. […]
அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும். இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக […]
Flipkard Big Billion Days Sale தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனை செப்டம்பர் 30ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த விற்பனைகளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கிறது. ரூபாய் 1999 மதிப்புள்ள 43 இன்ச் தாம்சன் 9a சீரிஸ் ஸ்மார்ட் டிவியை ரூபாய் 13 ஆயிரத்திற்கு கீழ் வழங்கலாம். இந்த விற்பனைக்கு முன் தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ₹20,999ஆக இருந்தது. இந்த நிலையில் பிக் பில்லியன் […]
ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதன்படி பிரபலமான Poco நிறுவனத்தின் x series, f series, M series ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்றவைகளின் […]
ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, மேலும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ், 3000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஐ20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேறுயெண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதனைத் தவிர வென்யூ, […]
நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் கார் தயாரிப்பாளர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்களின் கார்களின் விற்பனையை அதிகரிக்க தங்கள் கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகின்றார்கள். இதில் ஹோண்டா கார் இந்தியாவிற்கு பிறகு ரெனால்ட் நிறுவனமும் புதிய தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் குறித்த கார்களுக்கு தள்ளுபடி அறிவித்திருக்கின்றது அதாவது ரெனால்ட் தள்ளுபடிகளை பொருத்தவரை பிரபலமான ஹேட்ச்பேக் க்விட் காம்பேக்ட் எஸ்யூவி சிகர் மற்றும் எம் பி வி ட்ரைபர் போன்ற கார்களுக்கு இந்த ஆஃபர் […]
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்கள் கியூ […]
ரூபே கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கான தேசிய பரிவர்த்தனை கழகத்துடன் icici வங்கி கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கார் ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரிவார்டும் இனிய ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும் என தேசிய பரிவர்த்தனை கழகத்தின் அதிகாரி பிரவீன ராய் கூறியுள்ளார். இந்த கிரெடிட் கார்டில் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை காண்போம். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இரண்டு ரிவார்ட்ஸ் […]
புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.. அதேபோல அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவில் உள்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி கோரி பிஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அல்ல மேலும் ரூ.25 ஆயிரம் கூடுதல் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேல் முறையீடு வழக்கையும் தள்ளுபடி […]
தமிழகத்தில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக […]
இந்தியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் Amazon great freedom festival sale என்ற சலுகையை அறிவித்துள்ளது.இந்த சலுகையின் கீழ் பொதுமக்கள் பல்வேறு வகையான பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட் போன், லேப்டாப்,கிச்சன் பொருட்கள் மற்றும் துணி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மட்டுமே. அதற்குள் வாங்கினால் உங்களுக்கு […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக […]
கனரா வங்கியில் 1984 ஆம் ஆண்டு எழுத்தாளராக பணியில் சேர்ந்த எஸ்.குணசேகரன் என்பவர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பணியை திறந்தார். இந்நிலையில் இவர் கலந்த 1995 ஆம் ஆண்டு கனரா வங்கி பென்ஷன் ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தில் தன்னையும் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் உள்ள நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு […]
மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. சென்னையில் உள்ள பாடி பகுதியில் பாலச்சந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு அண்ணா நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் நடந்த மது விருந்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தையும் […]
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் அருணாச்சலம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அருணாச்சலம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசளிக்க உத்தரவிட்டது. இந்த […]
நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் […]
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் 2 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரத்தை ஏற்படுத்தியது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரத்தால் வெட்டிக் […]
திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் 1992ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவதும், இந்த வழக்கில் நில உரிமையாளரான எ.வ.வேலு தரப்பில், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் […]
முருகனுக்கு பரோல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தமிழக அரசிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு தனக்கு பரோல் வழங்கியதால் நான் என்னுடைய தாய் பத்மா உடன் இருக்கிறேன். ஆனால் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் என்னுடைய கணவர் முருகனுக்கு பரோல் வழங்கவில்லை. இதனையடுத்து 31 […]
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மாநில அரசே உதவி தொகை வழங்குகிறது. சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது. பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் அரசு தரப்பிலிருந்து எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களுக்கு அதிகளவில் சலுகைகள் […]
நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் நகை கடன் வாங்க நம்மிடம் நகை இருந்தால் மட்டுமே போதும். அதை தவிர வேற எதுவும் தேவை இல்லை. மேலும் நகை கடனுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நகைகடனுக்கு வேகமாக பிராசஸிங் முடிக்கப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடனுக்கான சிறப்பு சலுகைகளை […]
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெறுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக அரசு உள்ள நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிபந்தனையின் அடிப்படையில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் நகை கடன் […]
பிரபல Vivo நிறுவனத்தின் V23e 5G ஸ்மார்ட் போனிற்கு அசத்தலான ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் V23e 5G ஸ்மார்ட் போனிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனை வாங்குபவர்களுக்கு ரூபாய் 5000 கேஷ்பேக் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் போனின் 8ஜிபி+128ஜிபி memory model விலை 25,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் midnight blue மற்றும் Sunshine gold நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களுக்கான 4,000 கேஷ்பேக் மே 10-ம் […]
எல்ஐசி பாலிசிதாரர்கள் தள்ளுபடி விலையில் எல்ஐசி ஆகியவை ஐபிஓ-வைபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல் ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் பாலிசிதாரர்கள் […]
அமேசான் 2022ஆம் ஆண்டு காண சம்மர் சேல்லை தொடங்கியுள்ளது. இதில் என்ன பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். 2022 ஆம் ஆண்டுக்கான கோடைகால விற்பனையை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அமேசான் தளத்தில் அதற்கான போஸ்டர்கள் உள்ளன. இந்த முறை லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், வீட்டுக்கு தேவையான பொருள்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளது. மேலும் ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் […]
போன்பே மூலமாக இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் தங்கம் வாங்கினால் பல ஆஃபர்களை பெறலாம் . அட்சயதிருதி வருகிறது, இந்த நாளன்று நீங்கள் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான போன்பே அட்சய திருதியை முன்னிட்டு மொபைல் ஆப் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயனாளர்கள் 999 தூய்மையான தங்கத்தை வாங்க முடியும். போன் பே மூலமாக இந்த சலுகையில் […]
கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி […]