Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ”மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி வழங்குவதற்காக தற்போது கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி… முதல்வர் புதிய அறிவிப்பு… வாங்க மறந்துடாதீங்க…!!!

தமிழகத்தின் பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது நாளை முதல் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |