Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி விலையில் கார்…. டிரைவர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

தள்ளுபடி விலையில் கார் தருவதாக டிரைவரிடம் 6 1\2 லட்சம் வரை பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெத்தரெங்கபுரம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கார் டிரைவரான வில்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செல்போனில் முகநூலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் […]

Categories

Tech |