Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: மகளிர் சுயஉதவிக்குழு கடன், கல்விக்கடன் தள்ளுபடி…? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!!!

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், “மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு […]

Categories
அரசியல்

“மொபைல் சேவிங்ஸ் டே”….. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்…. அமேசான் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் “மொபைல் சேவிங்ஸ் டே” என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒன் பிளஸ், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சிட்டி பேங்க் கார்டுகள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை வருகின்ற 9ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இத்துடன் x5 சலுகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு […]

Categories
அரசியல்

எல்லாமே கம்மி விலையில்…. உடனே போங்க…. அள்ளிட்டு வாங்க…. ரிலையன்ஸ் சலுகை அறிவிப்பு….!!!

தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது. வீட்டுக்கு தேவையான டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்காக சிறப்பான தள்ளுபடி காத்துள்ளது. அவர்களுக்காகவே சிறப்பு திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து கொள்ளமுடியும். தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஹெச்டிஎஃப்சி கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி… அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4,805 கோடி ரூபாய்க்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகை பெற்றோர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தல் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி…!! அதிரடி காட்டிய நீதிமன்றம்…!!!

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூருவை சேர்ந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறப்பட்டிருப்பதாக புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான மனுவை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நகை வாங்குவோருக்கு தங்க வேட்டை… 50% தள்ளுபடி அறிவிப்பு… மார்ச் 27 வரை மட்டுமே…!!!!!

நகை வாங்குவதற்கு 50% தள்ளுபடி வழங்குவதாக ஜாய் ஆலுக்காஸ் ஸ்டோர் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியதன் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்பின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் நகைகளுக்கான 50 தள்ளுபடி சலுகையை மேலும் நீட்டிப்பதாக பிரபல நகை விற்பனை ஸ்ட்ரோரான  ஜாய் ஆலுக்காஸ் அறிவித்துள்ளது. இதன்படி ‘incredible 50’ எனப்படும் சலுகை மார்ச் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையின் […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடு… அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!!!

தருமபுரியில் நகை கடன் தள்ளுபடி வழங்குவதில் குளறுபடி அதிகாரிகளை கண்டித்து பயனாளிகள் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி  அடுத்த பொம்மிடி அருகே ரேகடஹள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்  செயல்பட்டு வருகிறது.இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஹடஹள்ளி  ,ஜாலியூர் ,அண்ணாநகர் காந்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 400 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி பெற்றோர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் உறுதி…!!!!

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பித் தரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்  மதிப்பிலான நகை கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் 16 கூட்டுறவு வங்கிகளில் பொது  […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை தள்ளுபடி… இந்தியா போட்ட சூப்பர் டீல் …!!!!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா டீல்  பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்ய ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முதலில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மார்ச் 8ம் தேதி 130 டாலரை தொட்டு  பெரும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் உக்ரேன்- […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான சிறப்பு தணிக்கை குழு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க சார்பில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து இருப்பவர்களின் நகையை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பின் இந்த நகைகள் தள்ளுபடி செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதில் பல நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அதில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி பெற முடியாது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் சொகுசு கார் தொடர்பான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி..!!!

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு…. இறுதிப்பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த இறுதி பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி ஆட்சி அமைத்து ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் அனைத்து மாவட்டங்களும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி”…. வெளியானது இறுதிப்பட்டியல்….!!!!

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 பவுன் வரை நகை தள்ளுபடி பெரும் பயனாளர்களின் பட்டியல்கள் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கிய பயனாளர்களுக்கு 5 சவரன் அளவுள்ள நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதியளித்தார். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிபந்தனைகளின் […]

Categories
பல்சுவை

மக்களே…. 5 நாட்களுக்கு அதிரடி சலுகை… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சிறப்பு விற்பனைத் திட்டத்தை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் செயல்படுத்தி வருகிறது. பிளிப்க்கார்டின்  பிக் சேவிங்ஸ் டேஸ்  சிறப்பு தள்ளுபடி விற்பனை மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப்டாப், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்வாட்ச், உள்ளிட்ட மின்னணு தயாரிப்புகள், ஆடைகள்,ஷூக்கள் ,அக்சஸரிஸ்,உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி… அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் தெங்கம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அருமநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், முகிலன் விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் ஆகிய சங்கத்திற்குட்பட்டநகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த்  தலைமை தாங்கியுள்ளார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் நகை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி விவரங்களை ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மாவட்ட தணிக்கையாளர் […]

Categories
மாநில செய்திகள்

நில அபகரிப்பு வழக்கு…. மாஜி அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!!

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை… வெளியான அறிவிப்பு…!!!

நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பையும் அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் அமைந்துள்ளது. இது தொடர்ந்து நகை கடன் தள்ளுபடி குறித்த 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… கூட்டுறவு வங்கிகளில் இன்று(பிப்…28) முதல்?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கூட்டுறவு வங்கிகளில் இன்று முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரக் உட்பட்டு நகைக்கடன் […]

Categories
மாநில செய்திகள்

“உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தோ்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவருடைய வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல்.ரவி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வேட்பு மனுவில், தனது மீதான குற்ற வழக்கு விபரங்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தாா். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி ரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை  சேர்ந்த ஜோசப் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் இவ்வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கல்வி பாட திட்டம்: பொதுநல வழக்கு தள்ளுபடி…. அதிரடி உத்தரவு…..!!!!!

அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக ஜெ.ஜெ. கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்வதற்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு போன்றவற்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வடிவமைக்கும் பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படுவதாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குஷியான அறிவிப்பு!…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: பிப்ரவரி 25முதல் நகைக்கடன் தள்ளுபடி?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க…. இதுவே சரியான தருணம்…. உடனே கிளம்புங்க….!!!!

அமேசான் வழங்கும் ஸ்மார்ட்போன், டிவி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று துவங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ரூ.34,999 மதிப்புள்ள Mi 11× ரூ.25,999-க்கும், ரூ.22,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 11T 19,999-க்கும் விற்பனையாகிறது. ஐகூ ஸ்மார்ட் போன்களை ரூ.5,000 வரை தள்ளுபடியும், ரெட்மி தொலைக்காட்சிகளுக்கு ரூ.10,001 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து…!!” ஆனா ஒரு கண்டிஷன் வைத்த நீதிபதி…!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திராவால் நடத்தப்பட்டது. அப்போது ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு…. இன்றுக்குள் ( பிப்.11 )…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தரவுகளும் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகை கடன் பெறுவதற்கு தகுதியானவர் மற்றும் தகுதியற்றவர் பட்டியலும் வெளியானது. அதில் பாதிக்கு மேற்பட்டோர் நகை கடன் பெறுவதற்கு தகுதியற்றவர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… செம்ம ஆஃபர்…. தடுப்பூசி செலுத்தியிருந்தா போதும்…. இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு…!!!

இண்டிகோ நிறுவனமானது, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு டிக்கெட்டுக்கான விலையில் 10% தள்ளுபடியளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இதற்காக, Vaxe Fare என்ற புதிய திட்டம், இண்டிகோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்கள், இந்நிறுவனத்தினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தவர்களுக்கு  மட்டும் தான் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி வழக்கு…. திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி உத்தரவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ஏற்கனவே தமிழக அரசு இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு இழப்பீடு, மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்கி நிதி பற்றாக்குறையில் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி…!! உண்மை நிலவரம் என்ன..? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமக் உட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி 13,47,33 பேர் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பல நலத்திட்டங்களை அரசு பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்காக பெற்ற நகைக்கடன்கள் மற்றும் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. மேலும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு உட்பட நகைக்கடன் பெற்றவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்தது. இதற்கான அரசாணை தற்போது வரை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

தள்ளுபடி! தள்ளுபடி…. ஸ்மார்ட் போன், லேப்டாப் 70% தள்ளுபடி…. ஆஃபர்ரோ ஆஃபர்…. உடனே முந்துங்க….!!!!

ஒவ்வொரு பண்டிகையின்போது சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும். அதன் அடிப்படையில் குடியரசு தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளை தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த விற்பனை இன்றே தொடங்கி உள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு  40 சதவீதம் வரை தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ64,999 மதிப்புள்ள ஒன்ப்ளஸ் 9 ப்ரோ ரூ54,999க்கும், ரூ54,999  மதிப்புள்ள ஒன்ப்ளஸ் ரூ41,999க்கும், ரூ39,999 […]

Categories
பல்சுவை

ஐஃபோன் வாங்க இதுவே சரியான நேரம்…. இன்றே கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஃபோன் 12 போன்களுக்கு ஃப்ளிப்கார்ட்டில் அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 65,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 64ஜிபி வேரியண்ட் 53,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. அது போல 64,900 மதிப்புள்ள ஐஃபோன் 12 மினி 128 ஜிபி வேரியன்ட் 54,999 என்ற தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. மேலும் 15,400 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனை இன்று இரவோடு முடிவடைகிறது.

Categories
மாநில செய்திகள்

வேதா இல்லம்…. அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபாவிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் வேதா இல்லத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை தள்ளுபடி….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

சலுகை விலையில் ஆவின்பால் வாங்குவதற்கு சூப்பர் ஐடியா ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின்பால் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்தது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து, மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி…. சற்றுமுன் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது , திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சி அமைத்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகை கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதை கண்டறிந்த அரசு, கூட்டுறவு நகை கடைகளை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி -3ம் தேதி முதல்…. உங்க நகையை போய் வாங்கிக்கோங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!!!

தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. டிக்கெட் விலை அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்க….!!!!

புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது, அங்கிருந்து திரும்புவது என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்காக டிக்கெட் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர் ஏசியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகள் இருக்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை -ஹைதராபாத், சென்னை – பெங்களூர், பெங்களூர்-சென்னை, ஜம்மு -ஸ்ரீநகர் ஆகிய ரூட்களுக்கு ஒன்வே டிக்கெட் விலை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி தள்ளுபடி…. சூப்பர் சலுகை…. எப்படி பெறுவது?…. இதோ முழு விபரம்….!!!!

இந்த ஆண்டில் கேஸ் சிலிண்டர் விலை கடும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களுக்கு தள்ளுபடி வழங்குவது குறித்த அறிவிப்பை பேடிஎம்(Paytm) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் பேடிஎம் வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் போது 2700 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் என்றால் குறிப்பிட்ட தொகை உங்களிடம் திருப்பி கொடுக்கப்படும். இந்த சலுகையை பெற பேடிஎம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….!  “நகைக்கடன் தள்ளுபடி”…. வெளியான மகிழ்ச்சி செய்தி….. தமிழக அரசு அதிரடி….!!!

கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக உள்ள நகைகளை பொங்கலுக்கு திரும்ப வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது.  இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி…. அதிரடி…!!!!

ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Categories
பல்சுவை

WOW: இனி கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடி…. சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிர்ணயம் கிடைக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? பாக்கெட்ஸ் ஆப் (packets app) மூலமாக கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடியை பெற முடியும். இந்த செயலி ஐசிஐசிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த ஆப்பில் 200 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

3 நாட்கள் தள்ளுபடி விற்பனை…. ஃபிளிப்கார்ட் செம அறிவிப்பு….!!!

ப்ளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அவ்வபோது அறிவித்து வருகின்றது. இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் இயர்போன்கள் போன்றவற்றை தள்ளுபடியில் பெறமுடியும். இந்த விற்பனை டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை லைவாக நடைபெறும். நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Damaal Deals-களின் நன்மைகளைப் […]

Categories
Uncategorized

கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது. மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் கையகப்படுத்திய நிலம்…. உரிமையாளர்கள் ஒப்படைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி….!!

தமிழகத்தில் அரசு பொது பயன்பாட்டிற்காக கடந்த 1974ஆம் ஆண்டு மாமல்லபுரத்தின் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 5.29 எக்டேர் நிலத்தை கைப்பற்றியது. அதன்பிறகு அந்த நிலத்தில் 250 கோடி செலவில் உலகத்தரத்தில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக இந்தத் நிதி திட்டத்தை செயல்படுத்தாதலால் உரிமையாளர்கள் நிலத்தை திருப்பி தர உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிலத்திற்கான இழப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. உங்க பொருள் உங்க கையில்…. அரசு அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நகை கடன் தள்ளுபடி கான அரசாஓணை எப்போது வெளியாகும் […]

Categories

Tech |