கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிய வரவேற்பது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராஜேந்திரபாலாஜி உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக […]
Tag: தள்ளுபடி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் நகைக் கடன் தள்ளுபடி எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தகுதியானவர்களுக்கு இன்னும் ஐந்து நாட்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நகைக்கடன் முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நகையே இல்லாமல் […]
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தலின் போதும் கூட திமுகவும் இந்த விஷயத்தை முன் வைத்துதான் பரப்புரை செய்தார்கள்.. இந்த நகை கடன் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் […]
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 6000கோடி அளவுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடியை பேரவையில் முதலமைச்சர் […]
புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு […]
திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் கடன் […]
சக்ரா படம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான படம் சக்ரா. இந்த படம் வெளியிட கூடாது என்று லைக்கா நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த […]
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள […]
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். அதன்பாடாய் ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும். […]
திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி ஆகும். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 5 பவுன் நகைகளுக்கு குறைவாக அடகு வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி […]
ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்காக அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. இதில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஷாப்பிங்கில் நீங்கள் ஸ்டேட் பாங்க் […]
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்ற நாள் முதலே தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். இருப்பினும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் காரணத்தினால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதிலும் முக்கியமாக விவசாய நகை கடன், கல்விக் கடன் குறித்து தொடர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் […]
அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், இன்று மற்றும் நாளை (ஜூலை 27-ஆம்) தேதிகளில் பிரைம் டே விற்பனை நடைபெற உள்ளது. இந்த இரு நாட்களில் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும், தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பிரைமில் வாடிக்கையாளராக […]
சிறப்பு சலுகையின் கீழ் தள்ளுபடி விலையில் ஒன் பிளஸ் போன்களை வாங்க முடியும். ஒன் பிளஸ் பிராண்டில் மொபைல் வாங்குபவருக்கு, குறைந்த விலையில் சிறந்த தரத்தில் போன் டிவி போன்ற பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பு ஒரு வாரம் மட்டுமே கிடைக்கும். அதற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒன் பிளஸ் நிறுவனம் சார்பாக சிறப்பு விற்பனை நடைபெற்று வருகின்றது. ஜூலை 24ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா […]
இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் LXi வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விட்டாரா பிரெஸ்ஸா ZXi மற்றும் ZXi+ வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் […]
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயக் கடன், நகைக்கடன் உரியக் காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுயஉதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடக் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாகத் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிடவேண்டும். பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக […]
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]
இந்தியாவிற்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி கூறிய 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 […]
நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த […]
ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக பரவி கொண்டு உச்சம் தொடும் நிலைமையில் உள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் அது சார்ந்த […]
தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்து விட்டதால் தற்போதைய நிலையில் வழக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தமிழக எம்.பிக்கள் அவையில் இல்லாத நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது […]
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் தற்காலிகமாக அனைத்து வங்கிகளிலும் நகை கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
கொரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி வசூல் செய்தால் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை செய்தபோது கொரோனா காலத்தில் வங்கி கடனுக்கான காலத்தை ஆறு […]
கொரோனா அதிகமாகி வருவதால் தேர்தல் பிரச்சாரங்களை தடைசெய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் இவ்வாறு பிரச்சாரம் செய்வதால் மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை […]
ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்திய வாகன சந்தை மிகப்பெரியது என்பதால் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது கார் நிறுவனங்கள் புதிய தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அளிப்பது வழக்கம் . ஜெர்மனியின் கார் நிறுவனமான போக்ஸ்வேகன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் இந்த அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் தயாரிப்புகளான வெண் டோ மற்றும் போலோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ . 1.78 லட்சம் வரை […]
பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க வருபவருக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையும் நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களை […]
நாடு முழுவதும் புதிதாக வாகனம் வாங்கும்போது 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு […]
கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நூறு நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும். அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும், மகளிர் […]
பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து மூன்று கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது ராமநாதபுரம் போலீசார் 100 கோடி வரை மோசடி செய்ததாக பலர் […]
நாட்டின் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 100 ரூபாய் கஸ்பர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வாகனங்கள் அனைத்திற்கும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் சுங்கவரி செலுத்த வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் கட்டணம் வசூல் செய்யப்படும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த முறை வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க பாஸ்டேக் விதிப்பதில் எந்த நிவாரணமும் இருக்காது என கூறியிருந்தார். இந்த புதிய அமைப்பின் மூலம் அனைத்து டோல் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் புயல் காரணமாக படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய […]
சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த […]
மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை […]
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி செய்வது என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். […]
மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் 2000 […]
அமேசான் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்கிவருகிறது. அந்தவகையில் அடுத்ததாக பல அசத்தலான ப்ளூடூத் ஹெட்போனில் நல்ல ஆஃபர் விலையில் இன்று கிடைக்கிறது. நீங்கள் குறைந்த விலையில் ப்ளூடூத் ஹெட்போன் வாங்க நினைத்தால் இந்த ஆபரை பயன்படுத்தி கேஸ் பேக் ஆபாரில் வாங்கி செல்லலாம். அது மட்டுமல்லாம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தி மகிழ்ந்திடுங்கள். 1.pTron Bassbuds Lite V2 In-Ear True Wireless Bluetooth 5.0 Headphones with HiFi Deep Bass, Total 20Hrs […]
ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரோஹின்டன் நாரிமன் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாதது, தனிமனித […]
அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொடர் தேதிகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருவார்கள். அதில் பொருட்கள் அதிக அளவிலான தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை […]
இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது. தற்போது ஊரடங்கில் தளர்வு […]
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும்போது உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுக்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகம் முழுவதும் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி […]
ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை […]
போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர் காரோணவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தணிகாசலத்தை விடுவித்தால் போலி மருத்துவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள […]
தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விவரம்: சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களை திறக்க தமிழக […]
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை […]