Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்கக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று மருந்தை சோதனை செய்யக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்!

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது. உலக அளவில் கொரோனா வைரசால் […]

Categories
சினிமா

ஆபாசமா பேசுறாங்க.. வழக்கு போட்டும் மனஉளைச்சலில் அமலாபால்…..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில் சேர்ந்தவர் அழகேசன். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு நடிகை அமலாபாலை ஆபாசமாக பேசியதாக கூறி , அமலாபால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல்துறை இதில் மேலும் ஒரு தனியார் ஊழியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்கரன் என்பவரையும் கைது செய்தது.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையீடு […]

Categories

Tech |