Categories
தேசிய செய்திகள்

தள்ளி போக சொன்னது ஒரு குத்தமா…?? மருத்துவர் செய்த கொடூர செயல்…..!! பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…..!!

மத்தியப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வயதான பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கொடூரமாகத் தாக்க படுபவர்கள் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது. தங்கள் காய்கறி உள்ள தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு காரின் உரிமையாளாரான மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : சிறுவன் மரணம்…. சிசிடிவி வெளியீடு…. பெரும் பரபரப்பு….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

பானிபூரியில் தண்ணீருக்கு பதில்… சிறுநீரை கலந்த வியாபாரி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தள்ளுவண்டியில் பானி பூரி வைத்து வியாபாரம் நடத்தி வருபவர் பானி பூரி தயாரிப்பதற்குப் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானி பூரியை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பானி பூரி, சாட், வட பாவ், பாவ் பாஜி உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் பானி பூரிக்கான மசாலா தயாராகிக்கொண்டு இருந்தது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்கள் அலட்சியமா இருக்காதீங்க…. 4 ஏக்கர் அளவில் இடம் ஒதுக்கீடு…. கலெக்டரின் வேண்டுகோள்….!!

ஊரடங்கு தளர்வுகளோடு இருப்பதனால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க என்று கலெக்டர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி அடைக்கப்பட்டு கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தாம்பரம் மார்க்கெட் பகுதியை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்து விற்பனையாளர்களின் […]

Categories

Tech |