சமயபுரம் மாரியம்மன் கோவில் தள்ளுவண்டி கடை வைத்த வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி படக்கடைகள், கார், விளையாட்டு சாமான்கள் உள்ள கடைகள், பழ கடை, பூக்கடை, கடலை, பொரிகடலை என பல்வேறு பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உட்பட நிறைய கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு கோவிலின் பின்புறம் வி.துறையூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(35) என்பவர் தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரை கோவில் […]
Tag: தள்ளுவண்டி வியாபாரி
சென்னை வேளச்சேரியில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்ற வியாபாரிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்கி வந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த தள்ளுவண்டி வியாபாரிக்கும் கொரோனா பரவியுள்ளது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |