Categories
லைப் ஸ்டைல்

மூக்கில் நீர் வடிதல், மூச்சிரைப்பு போன்றவை குணமாக…. இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டா போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூச்சிரைப்பு ஆகிய பிரச்சனைகள் குணமாக இதனை மட்டும் செய்தால் போதும். தவசி முருங்கை இலை சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் மூக்கில் நீர் […]

Categories

Tech |