Categories
மாநில செய்திகள்

ALERT: பிஎம் கிசான் நிதி உதவி திட்டம்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. pmkisan  திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை 2000 ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் […]

Categories
விவசாயம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு… ரூ.2000 எப்போது தெரியுமா… வெளியான தகவல்…!!!!!

பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கான தேதி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.  இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகிறது. இந்த பயணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 4வது தவணை கொரோனா தடுப்பூசி…..!! அரசு அனுமதி….!!

ஸ்வீடனில் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீடுகளிலிருந்து பராமரிப்பு பெறுவோர், ஆகியவர்களுக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் 18 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்த […]

Categories
தேசிய செய்திகள்

Pm-kisan ரூ.2000… அடுத்த தவணை எப்போது…? வெளியான தகவல்…!!!!

ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் pm-kisan இன் 11 வது தவணை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் இப்போது பிஎம்கிசான் திட்டத்தின் 11 வது தவணைக்காக  காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தின் பத்தாவது தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விதிமுறைகளை சென்ற ஆண்டில் மத்திய அரசு மாற்றியிருந்தது. அதன்படி விவசாயிகள் இப்போது பதினோராவது தவணைக்கு e-Kyc வேலையை முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. விரைவில் 11வது அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. e-KYC இல்லாவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! பிஎம் கிசான் திட்டத்தில்…. பெயரை இணைப்பது எப்படி…? முழு விபரம் இதோ …!!!

விவசாயிகள் தங்கள் பெயரை pm-kisan வெப்சைடில் பதிவு செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை பற்றி  காண்போம். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள்  மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். ஒரு தவணைக்கு  2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 10 தவணைகள்  வழங்கப்பட்டுள்ளன. இதில் 11 தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் நிறைய பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

கடன் தொகை செலுத்த அவகாசம் வேண்டும்… மு க ஸ்டாலின் கோரிக்கை…!!

மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா காலகட்டங்களில் பொருளாதாரம் என்பது மிகவும் சரிவடைந்து வருகின்ற நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன் தொகைக்கு தவணை முறையை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே வைத்த கோரிக்கையில் அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31 ல் நிறைவடைய உள்ளது. அதனால் தற்பொழுது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவணை செலுத்த முடியாத சூழல்… பெண் தற்கொலை

கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories

Tech |