Categories
உலக செய்திகள்

“அதிகாலையிலேயே விபரீதம்!”.. ஜாக்கிங் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. ஆதாரத்துடன் இளைஞர் கைது..!!

இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் அதிகாலையில் ஜாக்கிங் சென்ற இளம்பெண்ணை தாக்கி தவறாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இங்கிலாந்தின் West Sussex இருக்கும் சவுத் வாட்டர் என்ற பகுதியில் ஒரு நபர் தன் இரு சக்கர வாகனத்தின் அருகே நின்று செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக ஜாக்கிங் சென்றுள்ளார். இந்த நபர் அந்த இளம்பெண்ணை  தாக்கியதோடு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று துன்புறுத்தி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த […]

Categories

Tech |