ஒரு சில சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தவறான கருத்துக்களையும் பொய்யான தகவல்களையும் பரப்புகின்றனர். இதனால் பெரும் பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற பொய்யான தகவல் பரவுவதை தடுப்பதற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ( youtube, twitter, facebook) போன்ற சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் வதந்திகளாக பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் […]
Tag: தவறான கருத்து
மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது சமூக வலைதளம் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய போல்சனரோ […]
கொரோன தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன . அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க […]