நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]
Tag: தவறான சிகிச்சை
ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு […]
தவறான சிகிச்சை அளித்ததால் முகம் வீங்கி போனதை அடுத்து மருத்துவர் மீது வழக்கு தொடர இருப்பதாக ஸ்வாதி தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறுவதற்காக கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றபோது முகம் வீங்கி போனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகம் வீங்கி போனதனால் தனக்கு படம் மட்டும் சீரியல் வாய்ப்பு போய்விட்டதே சுவாதி கூறினார் ஆகையால் தனக்கு தவறாக சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார். […]
சேலம் அருகே சரிவர சிகிச்சை அளிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் சிறுநாயக்கன்பட்டி பகுதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சக்திவேலை அனுமதித்தனர். கடந்த 4 நாட்களாக சக்திவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறிய மருத்துவ நிர்வாகம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 6 லட்ச […]