Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி…… மீண்டும் அதிர்ச்சி….. மதுரையில் பரபரப்பு….!!!!

மதுரையில் விடுதியில் தங்கி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றன. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவிகளின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர்….. பதைபதைக்கும் வீடியோ காட்சி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு காய்ச்சிய கூழ்….. அண்டாவுக்குள் தவறி விழுந்த நபர்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊத்தி வந்தனர். அப்போது அதற்கு தேவையான கூழை காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

7வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்….. தற்செயலாக விழுந்தாரா?…. இல்ல தற்கொலையா?…. போலீஸ் தீவிரம்….!!!!

குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தார். ஹரியாணா மாநிலம் குருகிராமில், வெள்ளிக்கிழமை 15 வயது சிறுவன், தான் வசித்து வந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது செக்டர் 45இல் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர், தற்செயலாக விழுந்தாரா அல்லது பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேத்தியின் காதணி விழாவுக்கு சென்ற போது…. பாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தவறி விழுந்த பிரபல வில்லன் நடிகர்…. அறுவை சிகிச்சைக்கு தயார்…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

தவறி விழுந்த பிரபல வில்லன் நடிகர் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். குறிப்பாக இவர் விஜயின் கில்லி படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் அவரது வீட்டில் தவறி விழுந்ததால் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் செல்வதாகவும் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறும் தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி… தவறி விழுந்தவரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கீழே தவறி விழ, அவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் தவறு என்று ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் சிலர் ரயிலுக்கு சரியான நேரத்தில் வராமல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகம் நேர்ந்து வருகின்றது. சிலரை காப்பாற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

இவங்களுக்கு ஆயில் கெட்டிதான்… கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு காயம் கூட இல்லை… வைரலாகும் புகைப்படம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணிகுண்டா பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான சுப்பம்மா. இவர் வயல்வெளிக்கு அதிகாலை சென்றுள்ளார். அப்போது திடீரென விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகை…. பலத்த காயம் ஏற்பட்டதால் ஓய்வு…!!!

பிரபல நடிகை சனா படப்பிடிப்புத் தளத்தில் கீழே விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ராஜபாட்டை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சனா. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து நடித்து வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை சனா படப்பிடிப்பின் போது தவறிக் கீழே விழுந்துள்ளார். இதில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலைமையா?… விமானத்தில் நடந்த பரிதாபம்….!!!

  அமெரிக்கா ஜனாதிபதி  ஜோ பைடன் வாசிங்டனிலிருந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைப் பற்றி ஆசியா அமெரிக்கா சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது விமானத்தின் படிக்கட்டில் அவசர அவசரமாக ஏறும்பொழுது ஜோ பைடன் முதல் தடவை தடுமாறி கீழே விழுமாறு சென்றார் அதன்பிறகு சமாளித்து மீண்டும் படியேற முயன்ற போது இரண்டாவது முறையாகவும் தடுமாறினார் தொடர்ந்து அவசரமாக ஏறும் பொழுது கடைசி முறையாக படிகட்டில் தடுமாறிக் கீழே […]

Categories

Tech |