Categories
தேனி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும்போது… 10 வயது சிறுவனுக்கு நடத்த சோகம்… கதறி அழும் பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள முத்துசங்கிலிபட்டியில் திரவியராஜா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் திரவியராஜாவின் மூத்த மகன் கவியரசன்(10) கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சலில் கயிறு சிறுவனின் கழுத்தில் சுற்றி கீழே விழுந்துள்ளார். […]

Categories
திருவள்ளூர்

உறங்க சென்ற பெயிண்டருக்கு ….நடந்த விபரீதம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகேயுள்ள  திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்த மூர்த்தி பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு உணவு   முடிந்ததும் வீட்டு மாடியில் உறங்கச் சென்று உள்ளார். இந்நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கும் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும்போது… கீழே தவறி விழுந்த பெண்… பரிதாபமாக உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் கீழே தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தை அடுத்துள்ள வெங்கலாநகரில் பால்ராஜ்(55) மற்றும் அவருடைய மனைவி மல்லிகா(50) வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருமே அப்பகுதியில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மல்லிகா நேற்று முன்தினம் துவரங்குளம் பகுதியில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வீட்டின் முதல் தளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மல்லிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே […]

Categories

Tech |