டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் 7 மாதங்களாக டியூஷன் மாஸ்டர் எல்லை மீறிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ராய்சோட்டி என்ற பகுதியை சேர்ந்த அபிராம ரெட்டி திருமண மாகாத நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர் பயின்று வருகிறார் . சுமாராக படிக்கும் அந்த மாணவி இடம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைப்பதாக கூறி டியூஷன் மாஸ்டர் […]
Tag: தவறு
குரூப்-2 மட்டும் குரூப் 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் அதனை மார்ச் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2க்கான […]
திருமணமான பெண்ணிற்கு காதல் கடிதம் தருவது அவரது கண்ணியத்தை இழிவுபடுத்துவது சமம் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ளவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணமான நாற்பத்தி ஐந்து பெண் ஒருவரிடம் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா தவாரிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் இந்த அபராத தொகையை கட்ட முடியாது எனக்கூறி […]
உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]
பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அதை குறித்து இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் போய் விடும் என்கின்றனர் […]
வேளாண் குடிமக்கள் கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது, தன் தவறை அரசு உணரும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியதற்கு விளக்கமளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “குழந்தைகள் அனைவருக்கும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு எத்தகைய நோய் […]
குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள், நல்வழிபடுத்த அன்பான முறையில் கூறுங்கள். பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..! குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை. பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும் […]