Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் எடுக்க போறீங்களா ….? மறந்து கூட இந்த 5 தப்ப செஞ்சிராதீங்க…. என்னென்ன தெரியுமா…????

அவசர காலத்தில், நெருக்கடி காலத்தில் யார் நமக்கு கை கொடுக்கிறார்களோ இல்லையோ, நம்மிடம் இன்ஷூரன்ஸ் இருந்தால் அது நமக்கு கைகொடுக்கும். இன்சூரன்ஸில் பல வகைகள் உள்ளது. அதில் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது பாலிஸ்தாரர் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்க உதவுகிறது. இது முற்றிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுமோ தவிர முதலீடாக திரும்ப கிடைக்காது. அதாவது பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி செய்திருந்தால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் தொகையானது நாமினியாக குறிப்பிட்டுள்ள நபர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாரை வேறொருவர் பயன்படுத்த முடியுமா….? அப்படிப் பயன்படுத்தினால் அதற்கு யார் பொறுப்பு…? விளக்கும் பதிவு..!!!

ஒருவர் ஆதார் கார்டு காப்பியை வைத்து மற்றொருவர் வங்கிக் கணக்கை திறந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆதார் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டில் தனி நபரின் பெயர், முகவரி, மொபைல் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளது. பலருக்கு இந்த சந்தேகம் இருக்கின்றது. ஒருவரது ஆதார் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்த முடியுமா? ஏனெனில் வங்கி கணக்கு எண், பான் கார்டு, பிஎஃப் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 3.7 லட்சம் கோடி… தவறுதலாக அனுப்பிய வங்கி… இருப்பினும் சோகத்தில் இளைஞர்….!!!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்று ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி தொகையை அனுப்பியிருந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பல வங்கிகள் உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயம் வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணம், மற்றொருவருக்கு தவறுதலாக சென்றிருக்கும். பின்னர் அந்த தொகையை குறிப்பிட்ட நபர் புகார் அளித்த பிறகு, அந்தத் தொகை திரும்ப பெறப்படும். ஆனால் இங்கு வங்கியே […]

Categories

Tech |