Categories
உலக செய்திகள்

மனைவியின் இறுதிச் சடங்குக்கு பணமில்லை… கணவரின் சோகம்…இறுதியில் நடந்த ஆச்சரியம்…!!!

அமெரிக்காவில் மனைவி திடீரென உயிரிழந்ததால் இறுதி சடங்குக்கு பணமில்லாமல் தவித்த கணவருக்கு தக்க சமயத்தில் உதவி கிடைத்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் Frank Garcia என்பவர், தனது மனைவி Eugenia Lynn Singleton-யுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 14ஆம் தேதி காலையில் தூங்கி எழுந்த Eugenia தனது கணவருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு பதறிய அவரின் கணவர் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். […]

Categories

Tech |