கிரெடிட் கார்டு சுமைகளை தவிர்ப்பதற்கு இந்த டிப்ஸ்களை எல்லாம் நீங்கள் ஃபாலோ பண்ணுங்க. பணத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தும் கார்டு கிரெடிட் கார்டு. பணத்தை உடனடியாக பெறுவது, கடன் பெறுவது மட்டுமல்லாமல் கேஷ்பேக், தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகள் இந்த கிரெடிட் கார்டு மூலம் நமக்கு கிடைக்கின்றது. எனினும் நாம் இஷ்டத்திற்கு இதனை பயன்படுத்தினால் நிறைய கடன் சுமைகளிலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் கொள்வோம். கடன் சுமையை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள […]
Tag: தவிர்ப்பது
தேவையற்ற போன் கால்களை நாம் தவிர்ப்பதற்கு இந்த புது செயலியை பயன் படுத்தினால் போதும். என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையற்ற அலைபேசி அழைப்புகள் பெரிய தொந்தரவாக மாறியுள்ளது. அலைபேசி வழியாக மோசடி பேர்வழிகளும் தொடர்பு கொண்டு அநேகரை ஏமாற்றுகின்றனர். ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்கள் பொருளை வாங்கும்படி வற்புறுத்துவதும், தவறான விதத்தில் மொபைல் எண்களைச் சேகரித்து மோசடி செய்ய முயல்வதும் பெருகி வருகிறது. இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்க உதவும் வகையில் கூகுள் […]
அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]
உயிருக்கே உலை வைக்கும் இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள். இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் […]
கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]