கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். வருகிற வழியெல்லாம் சாலையின் இரு புறத்திலும் மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்னை வரவேற்ற காட்சி, அதை எல்லாம் முடித்துவிட்டு குறித்த நேரத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்… கொஞ்சம் லேட்டா…. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன் அப்டியென்று ஒரு பழமொழி உண்டு. அந்த நிலையிலே இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட […]
Tag: #தாகத்தில்தமிழகம்
எந்த ஆட்சியாக இருந்தாலும் சில பகுதியில் போலீஸ் இப்[படி தான் இருக்கும் என தமிழக முதல்வரை சந்தித்த பின்பு திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவதில் ஏற்ப்பட்ட வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் கூட பல மாவட்டங்களில் பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் தான் முதலில் எதிர்ப்பு […]
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி முக. ஸ்டாலினிடம் அறிமுகம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆறு வேட்பாளர்கள் என்பதைவிட ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நம்பிக்கையோடு இந்த தேர்தல் களத்தில் இறங்குகின்றோம். நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது, இரண்டு அணிகளுக்கு இடையிலான, பதவிக்கான போட்டி அல்லது அரசியல் […]
தமிழக முதல்வரையும், பாமக அன்புமணி ராமதாசையும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதே எடப்பாடி பழனிச்சாமியை புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு காசுகளை வாங்கிக்கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார். அப்படி பட்டவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, அரசியலுக்காக இன்றைக்கு எங்கள் சமூகத்தை புறம் தள்ளி இருக்கக்கூடிய நிலையில், எங்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற ஒரு நிலையில், தொடர்ந்து புரட்சித்தலைவி […]
நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என […]
மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]