வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]
Tag: தாக்கம்
பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரபல பாப் நட்சத்திரம் மிலி சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அதில் எங்கள் […]
தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போது நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டு போர்த்தியபடியும், […]
ஓமன் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஓமன் சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 778 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடியது என்று இங்கிலாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து உடனான விமான சேவையை தடைசெய்துள்ளது. பல நாடுகள் எல்லைகளை மூடி உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மற்றொரு புதிய வகை உருவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. […]
புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது. தொற்றிலிருந்து இருந்து மீன்டோர் எண்ணிக்கை மூன்று கோடியை தாண்டியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 மேல் நாடுகளுக்கு பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 லட்சத்து 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது. இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் […]
இந்தியாவைப் புற்றுநோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதம் உயர்ந்திருப்பதாக ICMR தெரிவித்துள்ளது. ICMR மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012- 16-ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவலை புற்றுநோய் பாதிப்புகள் பெண்களுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த சூழலே வரும் […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,57,115 பேர் பாதித்துள்ளனர். 4,28,333 பேர் குணமடைந்த நிலையில் 1,14,332 பேர் உயிரிழந்துள்ளனர். 13,14,450பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 50,852 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,60,566 குணமடைந்தவர்கள் : 32,634 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 935,431 பேர் பாதித்துள்ளனர். 193,999 பேர் குணமடைந்த நிலையில் 47,194 பேர் உயிரிழந்துள்ளனர். 694,238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,478 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 215,020 குணமடைந்தவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 786,254 பேர் பாதித்துள்ளனர். 165,660 பேர் குணமடைந்த நிலையில் 37,830 பேர் உயிரிழந்துள்ளனர். 582,764 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29,493 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் : 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 164,266 குணமடைந்தவர்கள் : […]
கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]
ஈரானில் சிக்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]
தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. […]