Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவரு செய்யாத தப்பு இல்லை… அத வச்சு ஓடச்சிட்டான்… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆட்டோ ஓட்டுநரை தரக்குறைவாக பேசி தாக்கிய காரணத்தினால் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் அழகப்பன் என்ற ஆட்டோ ஓட்டுனர் வசித்து வருகிறார். அப்போது அப்பகுதியில் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சத்யா நகரில் வசிக்கும் கற்பக மணி என்பவர் ஆட்டோ ஓட்டுனர் அழகப்பனை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். மேலும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடிகளை கட்டையால் உடைத்து சேதப்படுத்தி […]

Categories

Tech |