சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை […]
Tag: தாக்குதல்
சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]
மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]
தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் […]
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யா கீவ் நகரை தீவிரமாக கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதை முறியடித்ததால் ரஷ்ய படைகள் கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பி உள்ளது. கடந்த சில தினங்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]
பிரபல நாட்டில் இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையின் சடலத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனில் உள்ள கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ரஷியா சுமார் 70 ஏவுகணைகளை வீசியது. அதில் 60 ஏவுகணைகளை வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது. மீதமுள்ள ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தரைமட்டமாகியுள்ளது. இதில் ஏராளமான […]
கீவ் நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு […]
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய […]
கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் […]
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில் பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று […]
பிரபல நாட்டில் காரின் மீது வேட்டைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Warluis என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏராளமானோர் பயணித்தனர்.அப்போது திடீரென வேட்டைக்காரர்கள் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து Warluis பகுதியின் மேயரான Dominique Mored கூறியதாவது, “பல வேட்டைக்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். […]
பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த வாகனம் […]
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக -மராட்டிய எல்லை பிரச்சினை பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசினார். இதையடுத்து மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசானது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதன் காரணமாக சென்ற சில நாட்களாக இரு மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பெலகாவியில் மராட்டிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன் மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]
தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் […]
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் […]
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது […]
ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]
இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதலில் பாலஸ்தீனிய சிறுவன் கையெறி குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்கு கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதும் ஹமாஸ் போன்று பல ஆயுதமேந்திய குழுக்களும் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு […]
4 பெண்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இருப்பதாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தூரில் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு, பெல்ட்டை வைத்து அடிக்கும் வீடியோவானது வைரலாகியது. இச்சம்பவம் நவ. 4ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த 4 பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும் பயங்கரமாக தாக்கினர். […]
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]
சூரிய திருவிழா நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதைப்போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சித்கோரா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரிய கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் பக்தர்களின் வசதிக்காக கிழக்கு ஜாம்ஷெட்பூர் எம்.எல்.ஏ. சர்யூ ராய் ஆதரவாளர்கள் உதவி குடில்களை அமைத்திருந்தனர். இதனையடுத்து பாஜகவில் உள்ள முன்னாள் முதல் மந்திரி ரகுபர் தாஸ் […]
நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]
பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் […]
மியான்மரில் கச்சின் சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழு கட்டுப்பாட்டும் ராணுவத்தின் கீழ் சென்றுள்ளது. இந்த சூழலில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் […]
ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]
ரஷ்ய பொதுமக்கள் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பின்போது டொனட்ஸ்க், லூகான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜியா போன்ற நான்கு பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா அவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அந்த நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் […]
மின்சாரம் தண்ணீர் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரஷ்யாவை நாங்கள் அதிகமாக வெறுப்போம் என உக்ரைன் மக்கள் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலில் நேற்று உரையாற்று உள்ளார். அப்போது அவர் பேசும்போது எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்றிய அரசியல் தலைமை கட்டளையிட்டு இருப்பதாக […]
உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் நிபுணர்களை ரஷ்யா கிரிமியாவில் நிறுத்தி இருக்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் கிரிமியாவில் தனது பயிற்சியாளர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகின்றனர் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த திங்கட்கிழமை தாக்குதலை நடத்தியுள்ளது இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இது ஈரானில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த நிலையில் இது பற்றி வெள்ளை மாளிகையின் […]
கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் விதமாக ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. காரின் உள்ளே பயணம் செய்பவர் யார் என்பதை தெரியாத விதமாக மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு மாகாணத்தில் பார் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாருக்கு தினம்தோறும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதேபோல் இன்று திடீரென பாருருக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுகாயமடைந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் […]
பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள் மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது. கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் […]
கர்நாடகாவின் பெங்களூரு கிழக்குநகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வழியே இரவு வேளையில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் குரைப்பதுதான் நாயின் வழக்கம். இதேபோல அவர்களை நோக்கி நாய் குரைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களை நோக்கி குரைத்துவிட்டது என கோபமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டிணம் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மணிகூண்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முன்பாக வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் ரைட் சுரேஷ் உட்பட 3 பேர் சாலையை மறைக்கும் விதமாக நடனமாடிக்கொண்டே சென்றுள்ளனர். இதை பார்த்த குகன் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு […]
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்காவில் பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமை செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் தங்கள் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் பேசும் போது, […]
உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஷ் ஸ்டோன்கள் மூலமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க இருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாங் ரெட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும்போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க […]
ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]
உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ஜபோரிஜியா நகரில் நேற்று ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 28 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் ஜப்போரீஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமான காயமடைந்திருக்கின்றனர் என கூறியுள்ளார். இது […]
பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]
கூட்ட நெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம் செய்ததால் பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பிரபல மாலில் சாட்டர்டே நைட் என்று திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்கே ஏராளமான கூட்டம் இருந்தது. அப்போது மாலின் உள்ளே ஏராளமான நபர்கள் வந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியே சென்ற பொழுது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி உள்ளார்கள். அப்போது […]
சென்னை அண்ணாநகரில் நடிகர் விஷால் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 26ஆம் தேதி இரவு சிகப்புநிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதுகுறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 26ஆம் தேதி சிகப்புநிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் விஷால் வீட்டை தாக்கினர். அதற்கு ஆதாரமாக எங்களுடைய வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும் […]