Categories
உலக செய்திகள்

வெடிகுண்டுகளுடன் பறக்க விடப்பட்ட டிரோன் …. அபாய ஒலியால் உஷாரான வீரர்கள் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

ஈராக் நாட்டின் அமெரிக்க தூதரக கட்டிடத்தின் மேலே வெடிகுண்டுகளுடன் பறந்துகொண்டிருந்த டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஈராக் நாட்டின்  தலைநகர் பாக்தாத்தில் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் அந்நாட்டின்  ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல்  ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்  ஈராக்கில் அமைந்துள்ள  அமெரிக்க படைகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீதும்  தொடர்ந்து தாக்குதலை  நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷா மீது தாக்குதல் முயற்சி… பரபரப்பு வீடியோ…!!!

தமிழகம் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென காரிலிருந்து இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து அப்படி நடந்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டன. அதனைக் கண்ட காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து […]

Categories

Tech |