Categories
உலக செய்திகள்

“சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்கள் போல் நடத்தப்படுவார்கள்”…ஜெலன்ஸ்கி உறுதி… எச்சரிக்கை விடுக்கும் புதின்…!!!!

உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய இராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக […]

Categories
தேசிய செய்திகள்

சம்பள பாக்கி கேட்டது ஒரு குத்தமா…? பெண் ஊழியர்களின் கொடூர செயல்… வைரலாகும் வீடியோ…!!!!!!!

சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

மதுபோதையில் பஸ்ஸில் ஏறிய நபர்… காலால் எட்டி உதைத்த கண்டக்டர்.. பதற வைக்கும் வீடியோ…!!

 கர்நாடகாவில் அரசு பேருந்து நடத்தினர் ஒருவர் பயணி மார்பில் எட்டி உதைத்து சாலையில் தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன  கர்நாடக மாநில கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பஸ் கண்டக்டர், பயணி ஒருவர் மார்பில் எட்டி உதைத்து வெளியே தள்ளிய சிசிடிவி காட்சி வைரலாகி உள்ளது. கர்நாடக மாநிலம் தென் கர்நாடக மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரமங்களாவில் கே.எஸ்.ஆர்.டி.சி நடத்துனர் பயணி மார்பில் எட்டி உதைத்து, வெளியே தள்ளிய மனிதாபிமானமற்ற சம்பவம் நேற்று நடந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்… 8 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பிய பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றது. இதனால் போதை கடத்தல் கும்பல் பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

“எல்லா இடங்களில் நீங்கள் தான் இருக்கிறீர்கள்”… பிரபல நாட்டு பெண் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்…. வைரல் வீடியோ…..!!!!

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு சாப்பிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் வந்தனர். அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அமெரிக்க பெண்மணி கூறியது, நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கை விரும்பி அமெரிக்காவிற்கு […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியவர்… அடக்கம் செய்ய மறுத்த இறுதிச்சடங்கு இல்லங்கள்…!!!!

அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. […]

Categories
உலக செய்திகள்

6 மாதங்களை தொடும் உக்ரைன் போர்… அணு உலையில் ரஷ்யா மீண்டும் பீரங்கி தாக்குதல்….!!!

ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் அணு உலைக்கு அருகே மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறு மாதங்களை தொடுகிறது. எனினும் போர் நிறைவடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்னும் அணு உலைக்கு அருகே ரஷ்யப்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணு உலையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிகோபோல் என்னும் இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமா?…. பொய் தகவல் பரப்புகிறார்கள்…. இந்தியாவை சாடும் பாகிஸ்தான்…!!!

பாகிஸ்தான் நாட்டின் தொலைபேசி எண்களிலிருந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக இந்தியாவில் வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. மும்பையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக காவல்துறையினருக்கு இரண்டு நாட்களுக்கு முன் குறுஞ்செய்தியில் மிரட்டல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “மீண்டும் மும்பையில் 26/11 போன்ற தாக்குதல் மேற்கொள்ளப்படும், நகரமே சூறையாடப்படும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்தது. ஆனால், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதனை மறுத்திருக்கிறது. அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமில்லாதது…. கண்டனம் தெரிவித்த இம்ரான் கான்…!!!

பிரிட்டன் நாட்டில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டது நியாயமில்லாதது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனின் பிரபலமான எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் அவரை கத்தியால் தாக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி […]

Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்”….. கைது செய்யப்பட்டவர் பரபரப்பு பேட்டி….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய. 24 வயதான ஹடி மடர் என்பவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சவுத் ஆகுவான் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போர்!…. கார்கிவ் நகரின் மீது தாக்குதல்…. 3 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யபடைகள் சென்ற பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. இப்போது வரை தொடர்ந்து வரும் இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமானது பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர். இருதரப்பிலும் மிகப் பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டு உள்ளது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்ய ராணுவம், அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இப்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடந்து வருகிறது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

“மர்ம நபருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை”…. ஈரான் திட்டவட்ட மறுப்பு…!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆட்சி இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் ஒருவர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் […]

Categories
உலகசெய்திகள்

சல்மான் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்… “நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்”.. மகன் ஜாபர் ருஷ்டி டுவீட்…!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் அதிர்ச்சி ஆனேன்”… பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தி இருக்கின்றார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாண கற்றல் மையத்தில்… 4 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது…!!

புளோரிடா மாகாணத்தில் ஒரு பள்ளி ஆசிரியை நான்கு வயதுடைய சிறுவனை பல தடவை தாக்கியதால் கைதாகியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் கிண்டர் கேர் கற்றல் மையத்தில் பணிபுரியும் ஆசிரியையான ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், நான்கு வயதுடைய ஒரு சிறுவனை பல தடவை தாக்கியுள்ளார். இது குறித்து ஒரு நபர் புகார் தெரிவித்திருக்கிறார். அதில், விளையாட்டு மைதானத்தில் இருந்து கதறி அழும்  சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், தன் கைகளாலும் முட்டியாலும் சிறுவனின் தலையின் பின்புறம் குத்துவதை […]

Categories
உலக செய்திகள்

பிரபல எழுத்தாளரை தாக்கிய நபரை…. பாராட்டும் ஈரான் பத்திரிக்கைகள்… என்ன காரணம் தெரியுமா?..

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்திய வம்சாவளி எழுத்தாளரை தாக்கிய நபரை ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. அமெரிக்க நாட்டின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். உடனடியாக, அவரை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேச முடியாமல்  இருக்கிறார். மேலும், அவர் […]

Categories
மாநில செய்திகள்

மின்தடை குறித்து புகார்…. பெண் மீது மின் மீட்டரை வீசிய ஊழியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக இருந்த புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார். அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் மின்தடை குறித்த புகார் அளிக்க வந்த பொதுமக்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தாக்குதல்… உக்ரைனிலிருந்து வெளியேறும் ரஷ்ய ராணுவ குடும்பங்கள்…. அதிகரிக்கும் பீதி…!!!!!!!!

கேப்டன் பகுதியில் உக்ரைன்  நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பித்து ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அண்டோனிவ்ஸ்கி மற்றும் கவோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன்  ராணுவம் சில தினங்களாக பலமாக தாக்கி வருகின்றது. இந்த சூழலில் ஆண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த […]

Categories
உலக செய்திகள்

பெரும் பதற்றம்… 2 வது நாளாக தொடரும் இஸ்ரேல் வான் தாக்குதல்…. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு….!!!!!!!!!

இஸ்ரேல் ராணுவத்திற்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவிற்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசாநகர் மீது கடுமையான வான்  தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் காசநகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல்ஜபாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் […]

Categories
உலகசெய்திகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல்…. 5 வயது சிறுமி பலியான பரிதாபம்…!!!

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து வயதுடைய சிறுமி உட்பட 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. பாலசீனத்தின் காசா முனையிலிருந்து இஸ்ரேல் படையினர் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டதில் ஹமாஸ் அமைப்பின் பத்து நபர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஐந்து […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…. தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி…. வெளிநாடு செல்லும் பிரபல நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐமன் அல் ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழலில் அல்ஜவாஹிரின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை எடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அல் ஜவாஹீரின் மரணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஷின்டேயின் சிவசேனா அணி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்…. முக்கிய பிரமுகர் 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ்  தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி  தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ்  தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார். இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது பொழிந்த குண்டுமழை…. தாக்குதல் நடத்தியது யார்…? நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வைரல்….!!!

உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது. There are a number of videos showing […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூதாட்டியை செங்கலால் தாக்கிய தொழிலாளி…. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!!!

சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே […]

Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்”…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு….!!!!!!!

உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதி நாடாக  இருந்து வருகின்ற சூழலில் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொடங்கிய ரஷ்யா கருங்கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐநா முன்னெடுத்து இருக்கின்றது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும்  […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் ரஷ்யப்போர்…. கார்கீவ் நகரில் இன்று தாக்குதல்… சிறுவன் உட்பட மூவர் பலி…!!!

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 13  வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. வர்த்தக மையத்தின் மீது ஏவுகணை வீச்சு…. 21 பேர் பலி….. கொடூரம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என்று கூறி போர் தொடுத்து வந்தது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நீர்மூலமாக்கி வருகிறது. இதில் ஆயிரம் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. அங்கு பல அடுக்குமாடி கட்டிடங்களை கொண்ட வர்த்தக மையத்தின் மீது அடுத்தடுத்து 3 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த அசம்பாவிதம்…. பெரும் பரபரப்பு…!!!

பிரேசிலில் பரானா மாகாணத்தில் இடதுசாரி காட்சி நிர்வாகி Marcelo Arruda பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திடீரென புகுந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் Marcelo Arruda சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து குண்டடி காயங்களுடன் துப்பாக்கி சூடு நடத்தியவரை மீட்கப்பட்டனர். அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் சிறை காவலர் என்றும் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் வலதுசாரி ஆதரவாளர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் …. கத்திக்குத்து… ரத்த வெள்ளம்…. பெரும் பதற்றம்…..!!!!

அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது. இந்நிலையில் இபிஎஸ் பொது […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் அதிபர் மீதான தாக்குதல்…. இணையத்தில் கொண்டாடும் சீனர்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை சீன மக்கள் கொண்டாடுகின்றனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபரான ஷின்சோ அபே நீண்ட நாட்களாக அந்நாட்டின் அதிபர் பதவியில் வகித்தார். இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே பல பகுதிகளில் உள்ள எல்லை தொடர்பான பிரச்சனை உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்த்து ஜப்பான் குவாட் அமைப்பை உருவாக்கியது. இது சீனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று சீன அரசு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிய ராணுவ படைகளின் அதிரடி நடவடிக்கையால்…. நிலை குலைந்த ரஷ்ய ராணுவம்…. 200 ரஷ்ய வீரர்கள் பலி….!!

ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய இராணுவ படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய இராாணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன்மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பி மீது தாக்குதல்…. உறவினர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு….!!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்கள் சென்று கொண்டிருந்த வாகனம்…. மர்ம நபர்கள் தாக்குதல்…. பெரும் பரபரப்பு….!!!

ஆப்கானிஸ்தானில் ஹெரத் பகுதியில் இன்று காலை மினி பேருந்துகளில் தலிப்பான் பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹெரத் நகரின் மையத்தில் தலிப்பான் 207 அல்ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவை சார்ந்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தாலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹெராத் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்”…. தலீபான் அமைப்பு எச்சரிக்கை…..!!!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாத ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற சில பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான்  விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பெல்கொரோட் மீது தாக்குதல்… 50 வீடுகள் சேதம்… மூவர் உயிரிழப்பு…!!!

ரஷ்ய நாட்டின் பெல்கொரோட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 குடியிருப்புகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 5 மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் படையினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அந்த மாகாணத்தின்  கவர்னரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பெல்கொரோட் நகரத்தில் 11 […]

Categories
உலக செய்திகள்

லிசிசான்ஸ்க் நகரில் ரஷ்யா தீவிர தாக்குதல்… மொத்த ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் லிசிசான்ஸ்க் என்னும் நகர் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்தாவது மாதமாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் டான்பாஸ் நகரில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்யா முயன்று வருகிறது. தற்போது, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் லிசிசான்ஸ்க் என்னும் நகரை  ஆக்கிரமிப்பதற்காக அதன் சுற்றுப்பகுதிகளில் ரஷ்ய படையினர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்…. 2 பேர் காயம்…. கண்டனும் தெரிவித்த அரசு…!!!

சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் கடந்த பல ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறையம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களை மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது. இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் அசாத் அரசு இறங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தை விமர்சித்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு…. மர்ம நபர்களால் நேர்ந்த கொடூரம்…. பரபரப்பு…..!!!!

பாகிஸ்தான் நாட்டில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த அந்நாட்டு பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் அண்மையில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் ராணுவத்தின் பங்கை குறி வைத்தார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்களை சொத்து வியாபாரிகள் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் போன்றோரின் உருவப் படங்களை அகற்றிவிட்டு சொத்து வியாபாரிகளை மாற்றவும் பரிந்துரைத்தார். மேலும் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவு”…. வெளியேறிய ரஷ்யா…!!!!!!!!

கருங்கடலில் உக்ரைனிற்கு சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்த ரஷ்ய படையினர் அங்கிருந்து  வெளியேறியுள்ளனர். அந்த தீவில் ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் ரஷ்யா இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கருங்கடலில் ஸ்னேக் தீவை கைவிட்டு அங்கிருந்து வெளியேற முடிவு செய்திருக்கின்றோம். நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அலறவிட்ட உக்ரைன்…. வெளியான அதிரடி வீடியோ….!!!

உக்ரைன் நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர், தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு ரஷ்யாவை அலற செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கெர்சன் மற்றும் மரியுபோல் போன்ற முக்கியமான நகர்களை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டது. தற்போது, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் உக்ரைன் படையினரும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, அந்நாட்டின் சிறப்பு அதிரடி பிரிவினர் அதிகாரபூர்வமாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தெறிக்கவிட்ட உக்ரைன்…. கதிகலங்க வைக்கும் வீடியோ…. இதோ முழு தகவல்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யா உக்ரைனின் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்கிரைனும் கடுமையாக போராடி வருகிறது. 💥💥Ukraine: More footage of this strike has been released by Ukrainian SSO (SOF), […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.பி அலுவலகம்… திடீர் தாக்குதலால் பரபரப்பு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்.பியின் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. #SFI के गुंडों ने वायनाड में राहुल गांधी के एमपी ऑफिस […]

Categories
உலக செய்திகள்

“கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்”… 230 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ஓரொமியா மாகாணத்தை எத்தியோவில்  இருந்து பிரித்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் ராணுவம் மீது கொடூரமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தமிழ் நடிகர் மீது சரமாரியாக தாக்குதல்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் பெஞ்சமின் தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்கு ரூபாய் 350 கூகுள் பேய் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரது வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து அவர் கேள்வி எழுப்பியதால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்…. ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

உக்ரைன் நாட்டிலிருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ டொனெட்ஸ்க் நகரிலுள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உக்ரேன் நாட்டின் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா போரிட்டு வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின வசம் உக்ரைன் நாட்டின் பெரும்பகுதி சென்றுள்ளது. அதன்படி உக்ரேன் நாட்டிலுள்ள செவரோ டொனெட்ஸ்க் நகரின் பெரும் பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் செவரோ டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ரசாயன ஆலை மீது கடந்த […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்…. உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க…. பிரபல நாடு முடிவு….!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக உக்ரைனுக்கு  ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனுக்கு  வழங்க பிரிட்டன்  முடிவு செய்திருக்கிறது. மேலும் 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக  இந்த ராக்கெட் லாஞ்சர்கள்  விளங்குகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தளவாடங்களை நண்பர்களுக்கு மிகவும் உதவியாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரம்…. உக்ரைனில் சேதப்படுத்தப்பட்ட 1000 பள்ளிகள்….!!!

உக்ரேன் நாட்டில் இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள் உக்ரேன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டில் இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் மேற்கொள்வது போர்குற்றம். எனினும், கட்டிடங்களை காட்டிலும் பள்ளிக்கூடங்கள் நூற்றுக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செர்னிஹிவ் என்னும் நகரத்தில் இருக்கும் 35 பள்ளிகளில் 7 […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல்…. 50 பேர் கொன்று குவிப்பு…!!!!!!!

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இங்கு கடந்த 2015 ஆம் வருடம் முதல் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு ராணுவம் திணறி வருகிறது. இந்த நிலையில் புர்கினா பாசோவின் கிழக்கு பகுதியில் கோம்பிங்கா மாகாணத்தின் மட்ஜோரி நகரில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த […]

Categories

Tech |