Categories
தேசிய செய்திகள்

முட்டைகளை எடுக்கும் இளம்பெண்…. ஆக்ரோஷத்துடன் தாக்கும் ஆண்மயில்…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!!!!!!

இளம்பெண் ஒருவர் மயில் அடைகாத்து வைத்திருக்கும் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  நமது நாட்டின் தேசிய பறவையாக மயில் இருக்கின்றது. இந்தியாவில் வயல்வெளி போன்ற அனைத்து பகுதிகளிலும் மயில்கள்  வசித்து வருகின்றது. அதிலும் பொதுவாக மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் மயில் அடைகாக்கும்  போது ஆண்மையில் இறை தேட சென்றுவிடும். ஆண் மயில்  வந்த உடன் பெண்மயில் இரைதேடச் செல்லும். பெண் […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா?…. பள்ளி வாசலில் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வாசலில் இரண்டு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேற்று பிற்பகல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். அந்த மோதல் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் நிலையில் மாணவர்கள் மோதலில் […]

Categories
உலக செய்திகள்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்…. ராஜபக்சே கட்சியின் 2 எம்பிகள் கைது… !!!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் அதிபர் அலுவலகம் அருகில் உள்ள காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையில் அமைதியாக போராடிய வந்தவர்கள் மீது கடந்த 9ஆம் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. கையை கவ்விய முதலை…. துணிச்சலுடன் சண்டையிட்டு தப்பிய நபர்…!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் தன்னை தாக்கிய முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு நபர், தன் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு முதலை அவரின் கையை கவ்விவிட்டது. வலி தாங்க முடியாமல் கதறிய அவர் துணிச்சலுடன் முதலையை தாக்க தொடங்கினார். ஆனால், முதலை அவரின் கையை விடவில்லை. இதனால் மற்றொரு கையை வைத்து முதலையை முடிந்தளவு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் சுதந்திரதின விழாவில்…. கத்திக்குத்து தாக்குதல்…. மூவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் நேற்று 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனவே, அந்நாட்டு மக்கள் அனைவரும் நாடு முழுக்க பல பகுதிகளில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் எலட் நகரத்தில் இருக்கும் பூங்காவில் நேற்று இரவு நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது திடீரென்று பயங்கரவாதிகள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமனாரை தாக்கிய மருமகன்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சகானாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சகானா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அட்டூழியம்…. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள்… வன்மையாக கண்டிக்கும் ஐ.நா…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு ஐ.நா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் நாட்டில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தலைநகர் காபூலில் இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த 19 ஆம் தேதி அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் மையம் அமைந்திருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்பு தாக்குதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஓட்டுநர்…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் தேத்தாம்பட்டியிலிருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்து நேற்று காலை 8 மணி அளவில் சாணார்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பேருந்தில் ஏறினார்கள். அதன்பின் பேருந்தில் ஏறிய மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஓட்டுநர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் நடந்த தாக்குதல்…. பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து…. முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

தாக்குதலில் காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு 5 லட்ச ரூபாய் காசோலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையங்கள் தாக்கி அழிப்பு…. 5 நபர்கள் உயிரிழப்பு….!!!

உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் நிலையங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசு 322 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிர்க்கும் வகையில் ரஷ்யப் படை, உக்ரைன் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு நகரங்களில் இருக்கும் 5 ரயில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் எஃகு உருக்கு ஆலையில்… உக்ரைன் படைகள் மீது தாக்குதல்….!!!

உக்ரைனின் மரியுபோல் நகரில் இருக்கும் எஃகு உருக்கு ஆலையான அசோவ்ஸ்டலில்  உக்ரைன் படைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, இரண்டு மாதங்களாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.  இதனிடையே அந்நாட்டின் மரியுபோல் நகரில் இருக்கும் அசோவ்ஸ்டல் என்ற எஃக் உருக்கு ஆலை பகுதியில் உக்ரைன் படைகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளனர். அப்போது, ரஷ்யப்படை அங்கு நின்ற உக்ரைன் படையினரை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை உக்ரைன் நாட்டின் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்த… பின்லேடன் தீட்டிய பயங்கர திட்டம்… வெளியான ரகசிய தகவல்கள்….!!!

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து இரண்டாவதாக தாக்குதல் மேற்கொள்ள ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக ரகசிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் வருடத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் பயணிகளின் விமானங்களை கடத்தியதோடு, நியூயார்க்கில் இருக்கும் இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகிய இடங்களின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 3000 நபர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த அல்கொய்தா தீவிரவாத […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில்…. பாஜக தலைவரை தாக்கிய சிவசேனா கட்சியினர்…. மும்பையில் பதற்றம்…!!!!!!!

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டதை […]

Categories
உலக செய்திகள்

குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல்….!! 45 பேர் பலியானதாக தகவல்….!!

ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மேனியா போன்ற நாடுகளில் எல்லை பகுதிகளில் வசிப்பவர்கள் குர்து மொழி பேசும் குர்திஷ்கள். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை குர்திஸ்தான் எனும் தனி தேசமாக உருவாக்க இவர்களுடைய போராட்ட குணம் மிக்க அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பல வருடங்களாக போராடி வருகிறது. ஆனால் இதனை விரும்பாத துருக்கி அரசு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளின் கூடாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தாக்குதலுக்குள்ளான பெண் எஸ்.ஐ….. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…..!!!

பாதுகாப்பு பணியின் போது தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  

Categories
தேசிய செய்திகள்

ராணுவ பஸ் மீது திடீர் தாக்குதல்…. பதிலடி கொடுத்த ராணுவ வீரர்கள்….!!!!!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதலுக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காலை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி செய்த நிலையில் அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சத்தா முகாம் அருகே இன்று காலை 4.25 மணியளவில் பணிக்காக 15 சிஐஎஸ்எஃப் வீரர்களை ஏற்றுக்கொண்டு ராணுவப் பஸ் சென்றிருக்கிறது.அப்போது திடீரென பஸ்சின் மீது பயங்கரவாதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்….!!!!

நாளை மறுநாள் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் இருவேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். காலை பணிக்காக சென்ற ராணுவ பேருந்து மீது அதிகாலை நாலரை மணி அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் இரு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் ரஷ்யாவின் தீவிர தாக்குதல்….!! உக்ரைனில் வான்வழிப் பகுதிகளுக்கு ரெட் அலார்ட்…!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 53 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயன்ற ரஷ்ய ராணுவத்தின் முயற்சி தோல்வி அடையவே ரஷ்ய வீரர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் மரியுபோல் நகரில் தொடர்ந்து குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இர்ப்பின் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாரி இறைத்த புதின்…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

உக்ரைனில் கொள்ளை, கொலை செய்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருதுகளை வழங்கி உள்ளதாக உக்ரைன் எம்.பி குற்றம் சாட்டயுள்ளர். ரஷ்யா உக்ரைன் மீது 55வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனின் கிழக்கே உள்ள டான்பாஸில் தனது இரண்டாம் கட்ட போரை ரஷ்ய படைகள்  திங்கட்கிழமை முதல் தொடங்கிய நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே புச்சா நகரில் ரஷ்யா வீரர்கள் நடத்திய தாக்குதலில் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் வாகனம் மீது தாக்குதலா?…. காவல்துறை விளக்கம்…. பெரும் பரபரப்பு…!!!

இன்று ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றிருந்தார். அப்போது ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திமுக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை […]

Categories
மாநில செய்திகள்

ABCD படிக்காமல் வந்ததால்…. UKG மாணவனுக்கு…. ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்…!!!!!

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி டெய்சி ராணி தம்பதியர். இவரது மகன் சச்சின் (6). பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். சிறுவன் சச்சின் ஆங்கில எழுத்துகளான A,B,C,D சரியாக சொல்லவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி என்பவர் சிறுவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமுற்ற நிலையில் பள்ளியில் இருந்த மாணவன் சச்சினை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால்…. உக்ரைனின் அதிகார மையம் அழிக்கப்படும்… ரஷ்யா எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் நிலப்பரப்பின் மேல் தாக்குதல் மேற்கொண்டால் உக்ரைன் நாட்டின் அதிகார மையத்தை தாக்குவோம் என்று பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யா 45 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல பகுதிகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டின் பெல்கோரோட் என்ற பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. Video with official threats from the Ministry […]

Categories
உலகசெய்திகள்

நியூயார்க்கில் பரபரப்பு…. அடுத்தடுத்து சீக்கியர்களை குறிவைக்கும் கும்பல்…!!!!!!!

நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிர்மல் சிங் என்ற 72 வயதான சிக்கிய நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்போது அதே பகுதியை சேர்ந்த மீண்டும் இரண்டு சீக்கியர்கள் நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து சில பொருட்களை திருடிச் […]

Categories
தேசிய செய்திகள்

மதப் பேரணியில் வன்முறை… வீடுகள் பறிபோன பரிதாபம்…. மாவட்ட நிர்வாகம் அதிரடி…!!!!!

வட இந்தியாவில் மத பேரணியில்  கல்லெறி தாக்குதல் நடத்தியவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றுள்ளனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி […]

Categories
தேசிய செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்….. பல்கலைக்கழகத்தில் பயங்கரம்….!!!!

டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள்.  மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தராக அறிவித்தது. இது போதாது என்று பாஜக கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பின் ஏபிவிபி சேர்ந்தவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த 2020ம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் தெற்குப் பகுதிகளில் தீவிர வடையும் ரஷ்யாவின் தாக்குதல்….!!! வெளியான புகைப்படங்களால் பரபரப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், உக்ரேனின் பல்வேறு இடங்களில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது அந்த வகையில் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலைவ் நகரத்தின் மீது குண்டு வெடிப்பு சம்பவங்களை ரஷ்ய ராணுவம் அரங்கேற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. ரயில் நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல்…. அப்பாவி மக்கள் உயிரிழப்பு…!!!!!

உக்ரைன் ரயில்நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 45 வது நாளாக  போர் தொடுத்து வருகின்றது. போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். […]

Categories
உலகசெய்திகள்

ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்…. 30 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்ய ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 43 வது நாளாக நடத்தி  வருகிறது. தலைநகராகிய கிவ்  உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும்  ரஷ்யாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போய் உள்ளது. இருப்பினும்  ரஷ்யாவின் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்த படி இருக்கிறது. உக்ரைனும் கடுமையாக எதிர்ப்பதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறும் ரஷ்ய ராணுவம்…. வசமாக சிக்கிய சிசிடிவி ஆதாரம்…!!!!!

உக்ரைனின் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய  ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் புச்சா நகரில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவம் அங்கிருந்த பொது மக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருப்பதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி உள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பொருளாதார தடைகளை விதித்து ரஷ்யாவின் செயலுக்கு எதிராக நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

தனியாளாக கெத்து காட்டிய உக்ரைன் டாங்கி… நிலைகுலைந்து போன ரஷ்யப்படைகள்…!!!!

உக்ரைன் நாட்டில் புகுந்த ரஷ்ய படைகளை T-64 என்ற வகை டாங்கி தனியாக சுட்டு வீழ்த்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் நோவா பாசன் என்ற பகுதிக்குள் ரஷ்ய படைகள் வரிசையாக அத்துமீறி புகுந்துள்ளன. அப்போது உக்ரைனின் T-64 என்ற வகை தடுப்பு டாங்கியானது, ரஷ்ய படைகளை நோக்கி சுட்டு வீழ்த்தி அதிர செய்திருக்கிறது. அந்த டாங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் 2 ஆயுதம் தாங்கிய வாகனங்களை அழித்திருக்கிறது. Footage captured by a Ukrainian military drone […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட திடீர் மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர் வீரமரணம்…!!!!

ஸ்ரீநகர் அருகே உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார்.  மற்றொருவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
உலக செய்திகள்

சீக்கிய முதியவரை தாக்கிய மர்ம நபர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள சீக்கியர் கோவிலான குருத்வாராவுக்கு நிர்மல் சிங் என்ற 70 வயது முதியவர் சென்றுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் குயின்ஸ் என்ற பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவரின் ஆடை மற்றும் தலைப்பாகையில் ரத்தம் காணப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சீக்கிய அமைப்பு, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒடேசா நகரில் தொடரும் ரஷ்ய தாக்குதல்….!!! அழிந்து நாசமான எண்ணெய் கிடங்குகள்….!!

உக்ரைனில் உள்ள ஒடேசா நகரின் துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மூன்று எரிபொருள் கிடங்குகளின் மீது ரஷ்ய ராணுவம் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது இதில் மூன்று எரிபொருள் கிடங்குகளும் எரிந்து நாசமாகி உள்ளன. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. அழிக்கப்பட்ட இந்த எரிபொருள் கிடங்கில் இருந்து தான் மைக்கோலேவ் நகரில் உள்ள உக்ரைன் படைகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு உதவியா அவங்க வர மாட்டாங்க…. பிரபல நாடு எச்சரிக்கை……!!!!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியதாவது ரஷ்யா தனது ஆக்ரோஷமான போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இதனிடையில் சீனா மற்றும் ரஷ்யா அண்டைநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்க்கின்றன. ஆகவே இந்தியா மீது சீனா மீண்டும் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டால் அப்போது […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிடங்கு…. தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!!

தங்களது எல்லைக்குள் நுழைந்து எண்ணெய்க்கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தைக்கு இத்தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெல்கராட் மாகாணத்தில் ரஷ்ய அரசு எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிடங்கில் இத்தாக்குதலை வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடர்பாக பெல்கராட் மாகாண ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறியிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…நடுவானில் சென்ற ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டர்… வீரர்களின் நிலை என்ன…?

ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படை எடுத்து வரும் ரஷ்யா,  அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலைLuhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் வான்வெளியில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய எண்ணெய் கிணறுகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்…!! கொழுந்து விட்டு எரியும் தீயால் பரபரப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வான் பரப்புக்குள் உக்ரைன் ராணுவம் புகுந்து எண்ணெய்க் கிணறுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் என்னை கிணற்றின் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் எண்ணெய் கிணறு கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் என்னை கிடங்குகளில் பற்றி எரியும் தீயை […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதலில் கைதான தீவிரவாதி…. பாகிஸ்தானை சேர்ந்தவர்… 14 வருடங்களுக்கு பின் ஒப்பு கொண்ட அமைச்சர்…!!!

பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இங்கிலாந்தில் கேரள மாணவிக்கு நேர்ந்த கதி…. இந்திய வாலிபர் கைது….!!!

இங்கிலாந்தில் மாணவியை கத்தியால் குத்திய இந்திய இளைஞரை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சோனா பிஜு(2௦) . இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சோனா பிஜு படித்துக் கொண்டே பகுதிநேர ஊழியராக இங்கிலாந்தில் கிழக்கு லண்டனில்  ஈஸ்ட் ஹோம் பகுதியில் உள்ள ஹைதராபாத் லாலா பிரியாணி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடைக்கு  இந்திய நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் அம்பர்லா(23) […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அரசாங்க கட்டிடத்தில் ஏவுகணை தாக்குதல்… 7 பேர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் மைக்கோலேவ் பகுதியில் இருக்கும்  அரசாங்க கட்டிடத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில், அந்த கட்டிடம் சேதமடைந்தது. கட்டிடத்தின் நடுவில் மிகப்பெரிய துளை ஏற்பட்டிருக்கிறது. மேலும், தீ பற்றி எரிந்த நிலையில், மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருக்கிறார்கள். இத்தாக்குதலில் 7 […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 2 போலீசார் பலி…பெரும் பரபரப்பு…!!!

இஸ்ரேலில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஷரோன் மாகாணம் ஹடீரா என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகே சில போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் முதலமைச்சரை தாக்க முயற்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

நேற்று பீகாரில் உள்ள பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்றார். அப்போது பாதுகாவலர்களும் அவருடன் இருந்தனர். இதையடுத்து அவர் சுதந்திர போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக மேடை ஏறியுள்ளார். பின்னர் அவர் மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில் உள்ளூர் இளைஞர் ஒருவர் விறுவிறுவென நடந்து வந்து பாதுகாப்பு வளையத்தில் சிக்காமல் மேடை ஏறியுள்ளார். அதன்பிறகு முதலமைச்சரின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். அதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அராம்கோ எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறி உள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா மீது நாங்கள் தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம்”…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு….!!!

அமெரிக்காவின் அணைத்து தாக்குதலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராக உள்ளது அதிபர் தெரிவித்துள்ளார். வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இது தொடர்பாக வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது. “அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்காகவும், வடகொரியாவின் அணு சக்தி வலிமையை நிரூபிக்கவும் இந்த ஏவுகணை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர்… குண்டுவீச்சு தாக்குதல்… ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர உயிரிழப்பு…!!!!

உக்ரைன்  போரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்ஒக்சனா பவுலினா.  இவர் ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி  இன்சைடரில்  பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  புதன்கிழமை கீவ் நகரில் போடியில் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் இருவர் […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யப் படைகளின் உக்கிரமான தாக்குதல்… மாநில மேயர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

கார்க்கிவ்  பகுதிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு 1,143 கட்டிடங்களை அளித்துள்ளதாக அம்மாநில மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 25 ஆவது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகிறது. அதே போல் உக்ரைன் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு  பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… சின்னா பின்னமாகி உள்ள தொழிற்சாலைகள்…!!!!!

ரஷ்ய படைகள் நிகழ்த்திவரும் வான் தாக்குதலால்  மரியு  போல் நகர தொழிற்சாலைகள் வெடிக்கும் ட்ரான் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. துறைமுக நகரமான மரியு  போலை மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன்  இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து சர்வதேச வர்த்தகத்தில் மரியு போல் நகரை இடம் பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷிய படைகள் […]

Categories
உலகசெய்திகள்

உக்கிரமடையும் போர்…. வெடித்து சிதறிய கட்டிடங்கள்…. 6 பேர் பலி….!!

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! 12 வயது சிறுமியை தாக்கிய போலீஸ் அதிகாரி…. எப்படி பன்னிருக்காறு பாருங்க…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

10 வயது சிறுமியின் கழுத்தை போலீசார் நெரித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட்டின் என்பவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது கால் முட்டியை வைத்த நெரித்த பொது அவர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஸ்கான் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் 12 வயது சிறுமியின் கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து நெறித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது […]

Categories

Tech |