உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் […]
Tag: தாக்குதல்
உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. ●சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். ● வேளாண் பொருட்களின் விதை முதல் […]
உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கீவ் நகரின் வெளியே உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூசான் ஸ்காட் கூறியதாவது. “கடந்த பிப்ரவரி மாதம் முதல் […]
ரஷ்யப் படையின் கொடூர தாக்குதலில் இடுப்புப்பகுதி நசுங்கி கர்ப்பிணி பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது திடீரென்று ரஷ்யப் படைகள் அந்த மருத்துவமனை மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. […]
உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தின் மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படையினர் பலியாகி உள்ளனர். உக்ரைனில் யவோரிவ் நகரில் வெளிநாடுகளில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட 180 கூலிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரஷ்ய படையினர் அந்நகரில் உள்ள உக்ரைன் ராணுவ பயிற்சி நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வெளிநாடுகளிலிருந்து வரவளைக்கப்பட்ட 180 கூலிப் படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா பாதுகாப்புத்துறை […]
அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் நாட்டின் வடக்கே இர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பில் நகரை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெல்வேறு கருத்துக்களை தெரிவித்து […]
உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி, குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்று கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபரான ஸெலென்ஸ்கி டெலகிராம் பக்கத்தில், தங்கள் நாட்டில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி நாட்டில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இறுதியான ஆதாரம் குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப்படையினர் 40 ஆயிரம் மக்களை பிணையக் கைதிகளாக […]
உக்ரைன் நாட்டில் குழந்தைகள் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இன்றுடன் 15வது நாள் ஆகிறது. அந்நாட்டின் பல நகர்கள் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், அங்கிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனையில், ரஷ்யப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு […]
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சடேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சடேப்பாவும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் […]
பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசா பகுதியில் 144 வது பி.எஸ்.எப். பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இன்று காலை சதேப்பா என்ற பி.எஸ்.எப் வீரர் முகாம்களிலுள்ள வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் நடத்திய சதேப்பாவும் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் அவர் தன்னைத் […]
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் நகரம் கோசா ரிசல்டர் என்ற பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினரின் வழிபாட்டுத் தளத்தில் நேற்று வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் வழிபாட்டு தளத்திற்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அப்போது அவர் வழிபட்டுக் கொண்டு இருப்பவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலும் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டையும் திடீரென வெடிக்க செய்தார். இதனை தொடர்ந்து இந்த […]
அமெரிக்காவின் எம்பி, புரூட்டஸ், ஜூலியஸ் சீசரை கொன்றதை குறிப்பிட்டு ரஷ்யாவில் புரூட்டஸ் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருவதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செனட்சபையின் மூத்த உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டுமெனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். Is there a Brutus in Russia? Is there a more successful Colonel […]
ரஷ்யா, உக்ரைனில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடும் போரில் தற்போது வரை குழந்தைகள் 14 பேர் உட்பட 352 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 5-வது நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு நாட்டு படையினருக்கும் நடந்த சண்டையில் ரஷ்யாவை சேர்ந்த 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டது. இதுபற்றி ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளரான இகோர் கொனஷெங்கோவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, எங்கள் தரப்பில் உயிர்ப்பலிகள் […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை 3, 60,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அரசு மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையி,ல் ஐ.நா அகதிகள் நிறுவனமானது, உக்ரைனில் […]
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதி, மீண்டும் உக்ரைனால் மீட்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பல மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு […]
ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கார்க்கிவை கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில், தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நகர்களை சுற்றி வளைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. […]
ரஷ்ய படைகளை குழப்ப, உக்ரைன், சாலைகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகள் திசையை மாற்றி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரை வழி என்று தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள பெரும்பாலான இராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே ரஷ்ய அரசு போரை முடித்துக் கொள்வதற்காக பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு […]
உக்ரைனிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வரும் ரஷ்யா அந்நாட்டிற்குள் பல்வேறு எல்லைப்பகுதிகள் வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கு […]
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து ரஷ்யப் […]
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த […]
கடற்பகுதியை கண்காணிக்கும் விமானத்தை சீனா போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல் நடத்தயுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதியை கண்காணிப்பு விமானம் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது சீனா போர் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் “இந்த தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினை என்றும் அபாயகரமானது. மேலும் தொழில் முறையிலான […]
ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை தடுப்பதற்காக அமெரிக்க பைட்டர் ஜெட் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை கமாண்டர் தெரிவித்துள்ளார். அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அபுதாபிக்கு அமெரிக்காவின் எப்-22 ரேப்டார் பைட்டர் ஜெட் ரக விமானங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் அல் தப்ரா விமான நிலையத்தில் 6 ஐந்தாம் தலைமுறை போர்ப்படை விமானங்கள் மற்றும் 2000 அமெரிக்க படையினரும் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஹவுதி […]
பாகிஸ்தான் தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம், நிதியுதவி அளித்து வருவதால் தீவிரவாதிகள் அதன் ஆதரவுடன் சதி திட்டங்களை அரங்கேற்றி வருவதாகவும் இந்தியா குறை கூறியுள்ளது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹரர் தெற்காசிய நாடுகள் தொடர்பான மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, பாகிஸ்தான் நாடே தீவிரவாதத்தின் மையப்பகுதியாக விளங்குவதாக குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் இறந்ததை […]
உக்ரைன் ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் தான் ரஷ்ய படைகளை குவிப்பதாக அமெரிக்கா […]
ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஆளில்லா ஹெலிகாப்டர் 40 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்து கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது. இந்த பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது ஆராய்ச்சியின் […]
பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 5 உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சியாளர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்கவுர் மற்றும் நஷோகி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 2 இராணுவ சோதனைச் சாவடிகளை நேற்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கினர். மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை அறிந்து எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]
ஏமன் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மாரிப் நகரிலுள்ள ராணுவ வளாகத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளார்கள். இருப்பினும் அந்நாட்டிலுள்ள மாரிப் நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை குறிவைத்து […]
ஆந்திராவில் கலால் துறையைச் சேர்ந்த காவலர்கள் கள்ளச்சாராய கும்பலால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திலுள்ள ஆலமூர் பகுதியில் கள்ளச்சாராய கும்பலொன்று தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் கோதாவரி ஆற்றுக்கு அருகே உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக படகில் வந்த கள்ளச்சாராய கும்பல் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளது. […]
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அரிவால், ரப்பர் பைப், கட்டையால் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை பறித்து விட்டு விரட்டி அடித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புஷ்பவனம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் கடல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது […]
லைபீரியாவின் தலைநகரில் நடைபெற்ற கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் மர்ம கும்பல் நடத்திய கத்தி தாக்குதலையடுத்து அங்கிருந்த ஏராளமானோர் அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி உட்பட 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லைபீரியாவின் தலைநகரான மான்ரோவியாவிலிருக்கும் கால்பந்து மைதானத்தில் வைத்து கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்த கூட்டத்தின் மீது மர்ம கும்பல் ஒன்று அதிபயங்கரமாக கத்தி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை கண்டு […]
மராட்டிய மாநிலம் சட்டாரா பகுதியை சேர்ந்தவர் சிந்து சனாப். இவர் ஒரு வனச்சரக பெண் அதிகாரியாக காட்காவன் காவல் வனப்பகுதியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் பணி முடிந்து வரும் போது, இவரை கணவன் மற்றும் மனைவி என்று 2 பேர் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதுபற்றி வனச்சரக பெண் அதிகாரி கூறுகையில், பணியில் சேர்ந்ததிலிருந்தே அந்த நபர் என்னை மிரட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு நான் அடிபணியவில்லை. […]
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியிலுள்ள விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவ்வாறு படுகாயமடைந்த 6 பேரில் இருவர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 இந்தியர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளதாக இந்திய […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம் எதிரே செயல்பட்டு வரும் பேக்கரியில் கேக் வாங்குவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது சிலர் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அதனால் கடையில் இருந்த சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் அங்கு அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை மீண்டும் சதீஷ் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை […]
எத்தியோப்பிய அரசு திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்தின் படை வீரர்களுக்கும், திக்ரேயன் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போர் நடைபெற்று வருகிறது. இதனால் எத்தியோப்பிய அரசு திக்ரேயில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 56 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வான்வெளி விமான தாக்குதலில் 30 […]
சபரிமலை ஐயப்பா சுவாமி கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெண்ணியச் செயற்பாட்டாளர்களான பிந்து அம்மினி, கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் சபரிமலை சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிந்து அம்மினியின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம் பெண்கள் […]
ஈரான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு சோதனைச்சாவடியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் கேச் மாவட்டத்தில் இருக்கும் சோதனைச் சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை, தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த நவம்பர் மாதத்தில் அதே பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். அதில் பேச்சாளர் ஹிம்லர் மற்றும் மேடையில் இருந்தவர்களை தள்ளி விட்டனர். இந்த சம்பவம் பெரும் […]
மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது […]
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு கிளர்ச்சிப் குழுவினர்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் ஐ.எஸ் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினர்களுடனும், அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பார்கினோவிலுள்ள லோரோவும் என்னும் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு […]
கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூற்பாலை மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/mugavaimaindhan/status/1467164372313071619
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் புலம்பெயர்வோர் தங்கியிருந்த முகாமில் காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு என்ற பயங்கரவாத அமைப்பு துப்பாக்கி உட்பட பல்வேறு ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 22 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் காரணத்தால் அப்பாவி பொதுமக்கள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு புலம்பெயர்ந்து ஓரிடத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு […]
பாகிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த மோதலில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி பயங்கரவாதிகள் […]
மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி திங்கட்கிழமை மாலை ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிந்தது. மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் விரைவாக செல்வதற்காக பலமுறை ஒலி எழுப்பியுள்ளார் ஆனால், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிறிது துாரத்தில், பேருந்தை முந்திச் […]
பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் பெண் தலைவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்” என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் லைலா பர்வீன், தன் முன்னாள் கணவர் மற்றும் வழக்கறிஞரான ஹஸ்னைன் போலியான செக்கை தனக்கு கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்று வந்தது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக லைலா பர்வின் அவரது சகோதரருடன் […]
மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 7 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் பகுதியில் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சுராசந்த்பூரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி திடீரென வெடித்தது. அதனால் சீர்குலைந்த போன ராணுவ வாகனத்தில் பயணித்த 7 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்குவர். அந்த கண்ணிவெடி தாக்குதலில் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஜார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் நிற்காமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரது வாகனத்தைத் துரத்திச் சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் உமாபதி பிடித்துள்ளார். அதன்பிறகு போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறப்பு ஆய்வாளர் உமாபதி மணிகண்டனை கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் […]
கொலம்பியா நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் கும்பலின் […]
தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் […]