முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதலில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய நபரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் போடி புதூர் பகுதியில் வசிக்கும் தங்கபாண்டியன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தங்கபாண்டியன் திடீரென பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் […]
Tag: தாக்குதல்
கோவிலுக்குள் சென்ற தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதாம் கிராமத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வதற்கு தலித் குடும்பம் ஒன்று உள்ளது. இதை பார்த்த மேல் ஜாதியினர் அந்த குடும்பத்தில் இருந்து வந்திருந்த 6 பேரையும் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் கொடூரமாக தாக்குதலும் நடத்தியுள்ளனர். மேலும் தலித் குடும்பத்தினர் வைத்திருந்த செல்போன் மற்றும் அவர்கள் வந்த […]
அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் வணிக வளாகங்களிலும் மையங்களிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள Northern Virginia என்ற மாகாணத்தில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் மையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமலாக்கம் எச்சரித்திருக்கிறது. எனவே அங்கு பலமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் Washington, DC-க்கு வெளியில் இருக்கும் Fair Oaks Mall-ஐ சுற்றி காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். வணிகவளாகங்கள், போக்குவரத்து மையங்கள் என்று […]
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கோடாரியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்.. கடலூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட கண்காணிப்பாளரிடம் சத்யா என்ற பெண் புகார் அளித்துள்ளார். தனது கணவன் மணிமாறன் மற்றும் தன் குழந்தைகளுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் […]
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த […]
திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் காரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுஷ்மிதா தேவ் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். இதற்காக திரிபுராவின் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவன ஊழியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது திடீரென்று ஒரு கும்பல் சுஷ்மிதாவின் காரை அடித்து நொறுக்கியது. இந்த கலவரத்தில் ஐபேக் நிறுவன ஊழியர்களும் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. […]
இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல் வங்காளதேசத்தில் அதிகரித்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி நவராத்திரியை முன்னிட்டு குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தல்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இந்து கோவில்கள் மர்ம நபர்கள் சிலரால் சூறையாடப்பட்டது. இதன் காரணமாக […]
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா துர்க்கை பூஜை பந்தல்களிலும், கோவில்களிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் துர்க்கையின் சிலை வைத்தும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குமிலா மற்றும் வேறு சில இடங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த வதந்தியை நம்பி இந்துக்கள் மீது திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவில் பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் சாமியாடி வந்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினர். அதன் பிறகு பிரமிளா சாமி வந்தது போல் ஆடி இசைக்கி ராஜாவை தாக்கியுள்ளார். அதன் பிறகு கொம்பை வாங்கி வந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பிரமிளாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இசக்கிராஜா காவல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைப் பொத்தனூர் சாலையில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று கடை திறந்து வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு 2 இளைஞர்கள் போதையில் வந்து ரூ.5 சிகரெட் கேட்டனர். அந்த இளைஞர்கள் கேட்ட சிகரெட் கடையில் இல்லை என்பதால் கடைக்காரர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து போதையில் இருந்த இளைஞர்கள் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு தங்கள் […]
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானாவில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நாராயண்கன் என்ற இடத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் விவசாயிகள் மீது பாஜக எம்பி நயாப் சைனி கார் மோதியதில் விவசாயி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் […]
காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் தலிபான்களை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தன் தாயின் நினைவு நாள் வழிபாட்டிற்காக ஈத்கா மசூதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மசூதி வாசலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தாக்குதலில் தலீபான்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]
ஆப்கானிஸ்தான் IEA படை, காபூல் நகருக்கு வடக்கில் இருக்கும் ஐ.எஸ்-கே மறைவிடத்தில் நடத்திய சோதனையில் பல போராளிகள் கொல்லப்பட்டதாக IEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். IEA செய்தித் தொடர்பாளரான Bilal Karimi, பர்வான் மாகாணத்தில் இருக்கும் கரிகார் நகரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்தது எத்தனை பேர்? மற்றும் கைதானது எத்தனை பேர்? என்ற தகவல்களை அவர் கூறவில்லை. சமீபத்தில் நகரத்தின் சாலைப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தொடர்புகொண்ட, ஐ.எஸ்-கே போராளிகள் இருவரை […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே ட்ரோன்கள் […]
இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய பகுதிகளின் மீது அந்நாட்டின் விமான படையினர்கள் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனர்களுக்குமிடையே ஜெருசலேம் தொடர்பாக பல காலங்களாக கடுமையான சண்டை நிலை வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் அரசாங்கம் காசா முனையில் வாழும் பாலஸ்தீன பொதுமக்களை ஆளும் ஹமாஸ் அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கருதுகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்கள் […]
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரம் உட்பட 4 தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் தற்போதைய மற்றும் 2 முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக சேர்ந்து தங்களது மவுன அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் தாங்கள் கடத்தி சென்ற விமான பயணிகளின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் கிட்டத்தட்ட 3,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த நாளை அமெரிக்காவின் அப்போதைய […]
ஈராக்கில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தன்னாட்சி பெற்ற குர்திஷ் மாகாணத்தின் தலைநகரான எர்பிளில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா நேட்டோ படைகள் தங்களுடைய படையினரை நிலைநிறுத்தியுள்ளது . ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று எர்பிள் விமான நிலையத்தில் ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]
ஈராக் நாட்டிலுள்ள கிராமம் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு வீசியும் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஈராக் நாட்டில் மக்மூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள அந்த கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டையும் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் ஈராக் நாட்டின் ராணுவ வீரர்கள் உட்பட பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களின் இந்த அதிபயங்கர தாக்குதலால் அப்பகுதி […]
பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களில் பிடிபட்ட ஒருவரை அடுத்தாண்டு காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டிலுள்ள பல பொது இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களில் ஒருவர மட்டும் தன்னுடைய வெடிகுண்டு பொருத்தப்பட்ட […]
அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய அதிபயங்கர தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிலும் தாக்குதல் நடத்துவதற்கு போட்ட திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப்படை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் பயணிகள் விமானத்தின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் மொத்தமாக சுமார் 3,000 த்துக்கும் மேலான அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான […]
அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்திய இரட்டை கோபுரம் உட்பட 4 அதிபயங்கர தாக்குதலை நினைத்து தற்போது வரை அமெரிக்க வாசிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான இரட்டைக் கோபுரம் உட்பட 4 பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் பயணிகள் விமானத்தில் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலினால் சுமார் 3,000 பேர் அநியாயமா பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது […]
காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க […]
மத்திய மாலியிலுள்ள 3 கிராமங்களின் எல்லையிலிருந்து மர்ம நபர்கள் பொதுமக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாலியிலுள்ள Karou, Ouatagouna, Deouteguef என்னும் 3 கிராமங்களின் எல்லையிலிருந்து ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்த கொடூர தாக்குதலால் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். மேலும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்கள் வீடுகளை […]
இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே எல்லையில் ஏற்பட்ட பயங்கர மோதல் குறித்த வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவின் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி சீனா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் கூடாரம் அமைக்க முயற்சித்த போது அதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் […]
ஈரான் நாடு தான் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு முழு பொறுப்பு என்று பிரித்தானியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு செயலர் டொமினிக் ராப் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்ரோன் தாக்குதலில் பிரித்தானியவை சேர்ந்த ஒருவரும், ருமேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் […]
இஸ்ரேல் கப்பல் மீது ஓமன் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் வியட்னாமில் சமீபத்தில் நடந்த அணு ஆயுத தயாரிப்பினை குறைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ராணுவம் கடந்த வியாழக்கிழமை அன்று அரபிக்கடலில் ஓமன் அருகே இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மஸ்கட்டிலிருந்து 300 கிலோ மீட்டர் […]
ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் சிலர் ஐ.நா மீது நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் சிலர் ஹெராத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பலர் காயமடைந்ததாகவும், பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐ.நா. அதிகாரிகள் யாருக்கும் இந்த தாக்குதலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து […]
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ஓமன் கடலில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிக கப்பல் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அதிகாரிகள் நேற்று இரவில் Duqm துறைமுகத்திலிருந்து 175 மைல் தூரத்தில் இஸ்ரேல் நாட்டுக்குரிய வணிகக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் கடற்கொள்ளையர்கள் இத்தாக்குதலை நடத்தவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அரேபியன் கடலில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிட்டனின் வர்த்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனினும் ஓமன் அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பில் அதிகாரபூர்வமாக தகவல் […]
திருவண்ணாமலையில் வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மீது திடீரென்று பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயக்குமார் திடீரென்று அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் ரகுநாதன், சக்திவேல் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரகுநல்தன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த […]
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயாஸ் அகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியா. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறப்பு அதிகாரி இல்லத்தை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். […]
வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படகு சேதமான நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய 9 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் இலங்கை படை துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோபியான் பகுதியில் பயங்கரவாதிக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் ஷிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மேலும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுக்கடையில் பாதுகாப்பிற்கு இருந்த ஊர்க்காவல் படை அதிகாரியை தாக்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியில் சூரியகுமார்(23), சந்துரு(20), தினேஷ் பாண்டியன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மார்க் கடைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்துள்ளார். ஆனால் இந்த 3 பேர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், வரிசையில் நிற்காமலும் தகராறில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து […]
காஷ்மீரில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபோர் என்ற மாவட்டத்தில் அரம்போரா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காவல் துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். 2 காவலர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லக்ஷர் ஈ […]
ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்கியுள்ள, அகதிகள் முகாமில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் வாழும் குர்திஷ் இன மக்கள் தங்களுக்கென்று தனியாக குர்திஷ்தான் என்ற நாடு அமைக்கும் நோக்கில், அரச படையினருக்கு எதிராக பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும் துருக்கியின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிரியா நாட்டிலும், குர்திஷ் போராளிகள் அமைப்பு உள்ளது. எனவே சிரியாவில் தங்கி, துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடி […]
ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் […]
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீசியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவமும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் பீரங்கி குண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள். […]
கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது […]
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் மோதலை அடுத்து கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். வீடுகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் தரைமட்டமாக்கப் படுகின்றன. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதுவரை 52 குழந்தைகள் உட்பட 181 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஷா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகத்தையே உலுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் தாய் மற்றும் 4உடன் பிறப்புகளை காவு கொடுத்து இடிபாடுகளில் சிக்கித்தவித்த 6வது பாலஸ்தீன சிறுமி சுசி, 7 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் இந்த புகைப்படம் […]
ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி வாலிபர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கடுகூர் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஊரடங்கு அறிவித்ததால் ராஜா தனது சொந்த ஊரான கடுகூருக்கு சென்றார். இந்நிலையில் ராஜா அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் மாறன் என்பவர் நின்றுகொண்டிருந்தார். […]
கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகம் அணி திரண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டுமென தொல் திருமாவளவன் கூறியுள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் அமைப்பினர் அனுப்பியதாக ஹமாஸ் இயக்கத்தினர் […]
மியான்மரில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்துவதாக அந்நாட்டு ராணுவ தலைவர் ஒப்புதல் கூறியுள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆசியான் நாடுகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்த அந்நாட்டு ராணுவ தலைவர் தற்போது ஒப்புதல் கூறியுள்ளார்.
அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து தனியார் பேருந்து ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]
மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை கல்லால் தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூர் நீடூர் மெயின் ரோட்டில் ரூபன் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ராணுவ வீரராக பணி புரிந்தவர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் 4 கால் மண்டபம் அருகே சாலை குறுக்கே நின்று […]
மயிலாடுதுறையில் கணவன்-மனைவி உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வடக்கு தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திநாதன் மற்றும் அவரைச் சார்ந்த 4 பேர் தமயந்தி வீட்டின் எதிரே குடி போதையில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து […]
பெரம்பலூர் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட 4 பேரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வெள்ளாளர் தெருவில் நிறுத்தி விட்டு வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அருண்குமாரின் மோட்டார் சைக்கிளின் மீது அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை கொண்டு லேசாக மோதியுள்ளான். இதனால் […]
யுரேனியம் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதற்க்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானில் நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் அலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்ட புதிய மேம்பாட்டை ஐ.ஆர் 6 ரக மைய விலக்குகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பகுதி முழுவதும் எரிந்து வீணானது. இதற்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலை காரணம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் திடீரென தி.மு.க. முகவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையம் பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. நிர்வாகிகள் காளிமுத்து, சரவணன், ரஞ்சித்குமார், திமுக முகவர்களாக நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தி.மு.க. முகவர்கள் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். […]
கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்தவர்களை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. கொழும்பில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் மதகுரு நௌபர் மௌல்வி என தற்போது காவல்துறையில் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பார் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் 211 பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் […]