காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச எல்லைப் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் கதுவா மாவட்டம் பூஞ்ச் பகுதி வழியாக செல்கின்றது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சிறிய ரக துப்பாக்கியால் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்தத் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டார தகவல்கள், “பூஞ்ச் பகுதியில் […]
Tag: தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் […]
ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]
கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரானாவிற்கு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கை 171 […]
பெண் நிர்வாணமாக ஓடவிட்டு அவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோ ஓன்று சமூக ஊடகங்களில் பரவியாதல் காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில சமூக ஊடக அறிக்கையின்படி இந்த சம்பவம் தொட்டலங்காவில் (இலங்கை) நடந்தது என கூறப்படுகிறது. நிர்வாணப் பெண் ஒருவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு சில ஆண்களால் தாக்கப்படுவது அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் என்னும் இடத்தில், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கவஜ்போரா ரேபான் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும், அங்கு பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் […]
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]
இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த […]