போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Newport பகுதில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் ஒரு தோட்டத்தில் கடந்த 9-ம் தேதி 41 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார் . இந்த வீடியோவை எடுத்துக்கொண்டே அந்த பெண் அவரை விட்டுவிடுங்கள் என்னுடைய குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று போலீசாரிடம் கெஞ்சுகிறார். மேலும் […]
Tag: தாக்கும் வீடியோ
அசாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த கியாசுதீன் என்பவர் சிகிச்சை பலனின்றி அலட்சியத்தின் காரணமாக தான் உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இதுபற்றிக் கூறி தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர் உடல் நிலை மோசமான காரணத்தினாலேயே […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் மருந்து வாங்கச் சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியரும் காவல் துறையினரும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுராஜ்பூரில் சேர்ந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா இளைஞரின் செல்போனை கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் அதை கீழே போட்டு சேதப்படுத்தி விட்டு அவரையும் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞனை கடுமையாகத் தாக்கினர். This brute is […]
சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை பாக்கியை தராததால் வீட்டின் உரிமையாளர் வடமாநிலத்தவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த குமார் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜ் என்பவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். தற்போது பணி இல்லாததால் வாடகை பணம் பாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை […]