உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]
Tag: #தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 […]
தாஜ்மஹாலிலுள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் போன்றோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வந்திருக்கிறது. இம்முறை தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க இயலும். அதாவது, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் சுற்றுலாப்பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் உர்ஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதியானது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் […]
உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஷாஜகான் அவருடைய மனைவி மும்தாஜ் மறைவை அடுத்து, நினைவு கூறும் விதமாக கட்டி உள்ளார். வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் அதிக விலை உயர்ந்த பளிங்கு கற்கள் தாஜ்மாகாலில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கற்களில் வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களானது சூரிய எதிரொளிப்பு தன்மையால் 3 வேலைகளிலும் வெவ்வேறு நிறங்களை பிரதிபலிக்க கூடியது. அதாவது காலையில் பிங்க் […]
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உச்சநீதிமன்றம் தாஜ்மஹாலை சுற்றி 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு கடையும் செயல்படக் […]
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த தாஜ்மஹால் முழுவதுமாக பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கான பணிகள் கடந்த 1632-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1653-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் 22,000 பணியாட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் தாஜ்மஹால் எப்போதும் நிறம் குறையாமல் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் […]
தாஜ்மஹாலில் மூடப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்கும்படி போடப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. அந்த தாஜ்மஹாலில் இருபத்தி இரண்டு அறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளை திறக்கும்படி லக்னோ கிளையில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் துறவியரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவரும் தாஜ்மஹாலில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற […]
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்பி தியா குமாரி தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது என்றும் இது முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன் அங்கு என்ன இருந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் அதனை […]
தாஜ்மஹால் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடம் பற்றிய சில தகவல்களை வைத்து குறிப்பு பார்க்கலாம். இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹால் போன்ற இன்னொரு தாஜ்மஹால் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தாஜ்மஹாலை போன்ற ஒரு கட்டிடம் இந்தியாவில் மற்றொன்று உள்ளது. இந்த தாஜ்மஹால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இது பீபிகா மக்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த தாஜ்மஹாலை அவுரங்கசீப் தன்னுடைய மனைவி பானு பேகம் நினைவாக கட்டியுள்ளார்.
தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்கள் அனுமதி அளிப்பதாக தொல்பொருள் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. தாஜ்மஹால் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களுள் மற்றும் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. இது காதலின் சின்னமாக புகழ்பெற்றது. முகலாய மன்னனான ஷாஜகான் இறந்து போன அவரது மனைவி மும்தாஜுக்கா இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர். ஷாஜகானின் 367 வது உர்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க மூன்று நாட்களுக்கு இலவச அனுமதி அளிக்கப் போவதாக […]
புர்ஹான்புரில் கணவன் மனைவிக்கு கட்டிய தாஜ்மஹால். புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கையறைகள் கொண்ட அந்த வீடு தாஜ்மஹாலை கூர்ந்து கவனித்து 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
தாஜ்மஹாலை காணச் சென்ற அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் வருடக்கணக்காக காத்திருக்கும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முழு வேலைகளையும் முடித்த அஜித் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 17ந்தேதி தாஜ்மஹால் மூடப்பட்டது. கடந்த ஓராண்டாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர், தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் […]
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் உள்ளிட்ட நினைவு இடங்களும் மூடப்பட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3700 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது தோற்று குறைந்து வந்த […]
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில்பைரியா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம் எல் ஏ சுரேந்திர சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயரை ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .மேலும் அவர் தாஜ்மஹால் முதலில் ஒரு சிவன் கோயிலாக இருந்து என்றும் இது […]
நடிகர் அல்லு அர்ஜுன் தனது திருமண நாளை கொண்டாட தாஜ்மஹால் சென்றுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவின் பிரபல தொழிலதிபரின் மகள் ஸ்னேகா ரெடி என்பவருடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்னேகா ரெட்டி தங்களது 10 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு தாஜ்மஹால் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் […]
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக திடீர் மிரட்டல் வந்தது. அதனால் தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மர்ம நபர் ஒருவர் உத்திரப்பிரதேச காவல் துறையை தொடர்பு கொண்டு காலை 9 மணிக்கு தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். உடனே எச்சரித்து கொண்ட போலீசார் பார்வையாளர்களை வெளியேற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் […]
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உலக அதிசயங்களில் மிக முக்கிய ஒன்று தாஜ்மஹால். இது இந்தியாவின் நினைவுச்சின்னமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து தாஜ்மஹாலில் சுற்றி பார்க்க வந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் தாஜ்மஹால் வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டது. தாஜ்மஹால் முழுவதும் சல்லடை போட்டு வெடிகுண்டை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச காவல்துறையின் […]
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் மூடப் பட்டிருப்பதால் சுற்றுலாத் துறைக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக […]
கொரோனா அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனாவின் தாக்குதலுக்கு இந்தியாவிலும் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை […]
இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து ரசித்தார் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், […]