Categories
பல்சுவை

“இந்தியர்களுக்கு அனுமதியில்லை” அவமானப்படுத்திய பிரிட்டிஷ் அரசு…. கெத்து காட்டிய ரத்தன் டாடாவின் தாத்தா….!!!!

பிரபலமான தாஜ் ஹோட்டலின் வரலாறு குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை‌ கொலாபா பகுதியில் பிரபலமான தாஜ் ஹோட்டல் மற்றும் தாஜ் டவர் அமைந்துள்ளது. இது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இந்த தாஜ் ஹோட்டலில் மொத்தம் 565 அறைகள் உள்ளது. இந்த ஹோட்டல் இந்திய சராசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஹோட்டல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அடேங்கப்பா இவ்வளவு வசதிகளுடன்….அமையவுள்ள பிரபல ஹோட்டல்….!!!

சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில்,  நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது. பிரபல தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனம் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி ஆகும். இந்நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. மேலும் சென்னையில் ஏற்கெனவே 3 தாஜ் ஹோட்டல்கள் உள்ள நிலையில்,  நான்காவது தாஜ் ஹோட்டல் அமைப்பதற்கு இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனமானது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த புதிய […]

Categories

Tech |