Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா…?” தமன் வெளியிட்ட போட்டோ…!!!!!!

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகின்றது என தெரியவந்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்”…. படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் தாணு…. என்ன சொன்னார் தெரியுமா…????

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீசுக்கு முன்பே…. ‘கர்ணன்’ படத்தை பாராட்டினார் ரஜினி…. தாணு பேட்டி…!!!

ரிலீசுக்கு முன்பே ‘கர்ணன்’ திரைப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டினார் என்று தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களும் திரை பிரபலங்களும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னணி நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தினை ரிலீசுக்கு முன்பே பார்த்து பாராட்டினார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ரஜினிகாந்த் ரிலீசுக்கு […]

Categories

Tech |