விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பா இடத்திற்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்,குழந்தையின் தாத்தா பெரியண்ணன் மற்றும் மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனால் […]
Tag: தாத்தா
ருன்ஜுன் மிஸ்ரா என்ற மருத்துவர் ஒருவர், இந்திய உணவை மட்டுமே விரும்பி உண்ணும் தன் தாத்தாவுக்கு மெக்சிகன் சாப்பாடு செய்து கொடுத்தார். அந்த உணவை தாத்தா விரும்பி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அத்துடன் இது போன்ற வித்தியாசமான உணவு வகைகளை முயற்சிக்க விரும்பினார். இந்நிலையில் தன் பேத்தியின் அடுத்த இந்திய பயணத்திற்கு முன்னதாகவே அவர் காலமானார். எதிர்பாராத வகையில் அவருடைய பேத்தி அந்த தத்தாவுக்காக தயாரித்த கடைசி உணவாக மாறிவிட்டது. இது தொடர்பாக ருன்ஜுன் மிஸ்ரா கூறியிருப்பதாவது, […]
நெல்லை மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி அருகில் காரியாண்டி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி தாத்தா வயது(90). இவருடைய மனைவி வேலம்மாள் ஆவார். இதில் துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனைமரம் ஏற கற்றுள்ளார். இதையடுத்து தாத்தா இளம் வயதில் அதையே முழுநேர தொழிலாக வைத்துள்ளார். அதன்பின் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, அங்கேயும் பனைமரம் ஏறும் வேலைபார்த்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்கு பின் சொந்த ஊரான காரியாண்டியில் அவர் குடியேறி விட்டார். […]
தாத்தா அப்பா மகன் நடிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படம் ஏப்ரல் 21-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை டாக். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கதைகளாக உருவாகியுள்ளதால் நிஜத்தில் தாத்தா அப்பா மகன் உறவுகளான நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகன் அர்னவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா […]
கின்னஸ் சாதனை படைப்பதற்காக வயதான ஒருவர் புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 74 வயதான ஜான் எவான்ஸ் என்பவர் அதிக எடையுள்ள பொருட்களை எல்லாம் தூக்கி 98 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் அவர் கிறிஸ்துமஸ் வேடமணிந்து 99வது சாதனையாக ஒரு ராட்சத சிமினியை தலையில் தூக்கி முயற்சி செய்துள்ளார். குறிப்பாக அவரின் 75வது பிறந்தநாளானது அடுத்த ஆண்டு மார்சில் வரவுள்ளது. அதற்குள் நூறு கின்னஸ் சாதனைகளை படைத்து விடவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். அதிலும் […]
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் குலுக்கல்லூரைச் சேர்ந்தவர் சைனபா என்பவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த நபர் சைனபாவின் பேத்தியின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் 5 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனதை அறிந்த மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகில் […]
அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பித்தபோது 90 வயது தாத்தா தான் ஒரு தீவிரவாதி என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு செல்வதற்கு இதற்கு முன் விண்ணப்பித்து உள்ளீர்களா? நீங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செய்வதற்கு பல்வேறு விதமான விசாக்கள் வழங்கப்படும். அந்த விசா இருந்தால் மட்டுமே அந்த நாட்டுக்குள் நம்மால் செல்ல முடியும். இப்படியாக அமெரிக்கா செல்வதற்கு கம்ப்யூட்டர் மூலம் விசாவிற்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த 90 […]
பிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை […]
6 வயது சிறுமியை தாத்தா மற்றும் மாமா இருவரும் சேர்ந்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வாழ்ந்துவரும் 6 வயது சிறுமி தான் பாதிக்கப்பட்டவர். இவர் சில நாட்களாக வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் என்ன நடந்தது என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சிறுமியின் தாத்தா மற்றும் மாமா சமோசா வாங்கித் தருவதாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை அவருடைய தாத்தா பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து […]
சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]