Categories
தேசிய செய்திகள்

28-மனைவிகள் முன்னிலையில் 37-வது திருமணம்…. வைரல் வீடியோ….!!!!

மன்னராட்சி காலத்தில் நாட்டை ஆளுகின்ற ராஜாக்கள் தனது வம்சத்தை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக பல திருமணங்கள் செய்துகொண்ட அதிகமான வாரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. வயதான நபர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இது அவருக்கு 37 வது திருமணம். அது 28 மனைவிகளுக்கு முன்பு நடந்தது. அந்த 28 மனைவிகளும் திருமணம் முடிந்த பிறகு அந்த இளம்பெண்ணை […]

Categories

Tech |