Categories
மாநில செய்திகள்

காதலுக்கு வயது இல்லை…. 65 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 85 வயது தாத்தா…. வைரல்….!!

மைசூருவில் உதயகிரி கௌசிகா என்னும் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குர்ஷித் பேகம் என்ற மனைவியும் ஒன்பது பிள்ளைகளும் இருந்தனர். இதனை அடுத்து குர்ஷித் பேகம் உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் முஸ்தபாவின் ஒன்பது பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் முஸ்தபா தனிமையில் வாழத் தொடங்கினார். இந்நிலையில் முஸ்தபாவிற்கு 85 வயது ஆனதால் தனிமை அவரை வாட்டத் தொடங்கியது. இதனால் அவர் தனக்கு ஒரு […]

Categories

Tech |