Categories
சினிமா

கிடா: சிறுவனுக்கும், தாத்தாவுக்கும் இடையேயான உறவு…. இயக்குனர் வெங்கட் தகவல்….!!!!

நடப்பு ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள 3 திரைப்படங்களில் ஒன்றுதான் கிடா. இத்தேர்வுக்கு பிறகு தான் இந்த படத்தின் பக்கம் சினிமாவின் கவனம் திரும்பியிருக்கிறது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பாக ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா போன்றோர் இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தை கிருமி, ரெக்க திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ரா.வெங்கட் இயக்கி இருக்கிறார். எம்.ஜெய பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். பூ ராமு, காளிவெங்கட், […]

Categories

Tech |