Categories
உலக செய்திகள்

உணவு விலை வெகுவாக உயர்வு.. உலக வேளாண் அமைப்பு வெளியிட்ட தகவல்..!!

தானியங்களின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் உணவு பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருப்பதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது. உணவு மற்றும் வேளாண் அமைப்பின், உணவு விலை குறிப்பீட்டில், இந்த மே மாதம் 127.1 % உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தை விட உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடம், மே மாதத்தை காட்டிலும் 39.7% உயர்வாகும். இதில் சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் தானியங்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதாவது கடந்த 10 […]

Categories

Tech |