தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து […]
Tag: தான்சானியா
தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880
தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா என்ற தீவு பகுதியை சேர்ந்த சிலர் கடல் ஆமைக்கறியை உணவாக சாப்பிட்டுள்ளனர். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது இரண்டு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
தான்சானியாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சுற்றுலா பயணி சிங்கத்தை தொட முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான்சானியா நாட்டில் இருக்கும் Serengeti என்ற தேசிய பூங்காவில் ஒரு ஜீப்பில் சுற்றுலா பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அந்த ஜீப், சிங்கத்தின் அருகில் சென்று நிற்கிறது. அந்த நேரத்தில் ஜீப்பில் இருந்த ஒரு பயணி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளார். அதன்பின்பு, பெண் பயணி ஒருவர், தன் கையை வெளியில் நீட்டி சிங்கத்தின் முதுகில் கை வைத்து […]
மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் தர் எஸ் சலாம் என்னும் வர்த்தகத் தலைநகர் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகத்தின் அருகில் யார் என்று அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் தனியார் நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் மற்றும் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட […]
தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த பயணிகளுக்கு கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு பல நாடுகளில் பல்வேறு விதமாக உரு மாற்றம் அடையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் வகை, தென்ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை மற்றும் இந்திய வகை என்று பல்வேறு வைரஸ் வகைகள் பரவ தொடங்கிவிட்டது. இதில் சமீபத்தில் திடீர் உருமாற்றம் அடைந்த மூன்று வகைகள் […]
சோனியாவின் அதிபர் ஜான் பாகுபலி இறுதி சடங்கில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் இருந்தவர் ஜான் மகுஃபுலி (61) இவர் மக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த சிறந்த அதிபராக தான்சானியாவில் விளங்கினார். இவரை மக்கள் “தி புல்டோசர்” என்று அழைப்பார்கள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிப்பு அடைந்ததாகவும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்பு பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 17ஆம் தேதி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜான் […]
முகக் கவசம் அணியாமல் கொரோனாவை கேலி செய்த தான்சானியாவில் அதிபருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் என்ற நோய்த்தொற்றின் பிடியில் மாட்டிக்கொண்டு தவித்த நிலையில் அனைத்து நாடுகளும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பல நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்தது. அதில் முகக்கவசம் அணிவது பொது முடக்கம் சமூக இடைவேளை என அனைத்தையும் மக்கள் பின்பற்றி வந்தனர். இந்நிலையில் தான் சானியாவின் அதிபர் ஜான் மகுபலி முகக்கவசம் மற்றும் […]
தான்சானியா அதிபர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது. தான்சானியாவில் அதிபரான ஜான் போபே மகுஃபுலி(61) நேற்று மரணமடைந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதிக்கு பிறகு வெளியில் வரவில்லை. எனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரின் மரண செய்தி வெளியாகிவிட்டது. 1995 ஆம் வருடத்தில் தான்சானியா நாடாளுமன்றத்தின் போக்குவரத்து துறை அமைச்சரானார். இந்த காலத்தில் சாலையின் […]