Categories
மாநில செய்திகள்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் – இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் உரையாற்றிய திரு. சிவன் கொரோனா பரவல் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறினார். பெரும் தொற்று முடக்கத்தால் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் திட்டமிட்டபடி 2022-ஆம் […]

Categories

Tech |