திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் […]
Tag: தாமதம்
நடிகை சுருதிஹாசன் தெலுங்கில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி போன்றோருடனும், பிரபாசுடன் சலார் ஆகிய 3 திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பால கிருஷ்ணா திரைப்படத்துக்கு தற்காலிகமாக “என் பி கே 107” என பெயர் வைத்துள்ளனர். சிரஞ்சீவி படம் ரவீந்த்ரா என்ற பாபி இயக்கத்தில் வால்தேர் வீரய்யா எனும் பெயரில் தயாராகிறது. இதில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த 2 திரைப்படங்களிலும் சுருதிஹாசன் தான் கதாநாயகியாக […]
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உணவு டெலிவரி என்பது மிகவும் பிரபலமான ஒரு வேலையாக மாறிவிட்டது. தற்போது அனைவருமே வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் பிறகு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் இந்தியாவை பொருத்தவரை zomato மற்றும் swiggy போன்றவைகள் மிகவும் பிரபலமான ஒன்றாக […]
நுழைவாயில் கதவை திறக்க தாமதமான காரணத்தினால் காவலாளியை ஒரு பெண் கடுமையான தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா மாவட்டம் ஜேபி விஷ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம் பெண் ஒருவர் தனது காரில் வந்தார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காரை விட்டு […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட திட்டமானது செயல்படுத்தப்பட்டு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாதவரம் முதல் சிப்காட் வரையிலும், […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது . இந்த நோட்டு புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப மாற்றி வழங்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு இன்னும் தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. […]
டெல்லியில் இருந்து கிளம்பிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் இருக்கிறது. இந்த விமானம் துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 138 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது. இங்கு தரை இறங்கிய பிறகு பயணிகள் அனைவருக்கும் அங்கு போதிய […]
கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளும் கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமானது. அரசியலுக்கு முக்கியம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழக அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் […]
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி-ரேவந்த் என்ற தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய் சரஸ்வதி குழந்தையை ஜாங்சன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் மாவட்டத்திலிருந்து யாதகிரிகுட்ட மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார் குழந்தையை அழைத்துச் செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனையில் […]
கடலில் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். இங்கு பூம்புகார் […]
வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 39-வது வார்டிற்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றுள்ளது. மின்னணு வாக்குகள் எண்ணுவதற்கு தாமதம் ஆனது. இந்நிலையில் 10 மணி அளவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு 10:20 வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் கதை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவ […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின்னணு எந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் […]
பிரான்சில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்படி குறித்த காலத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தாமதம் செய்ததால் இந்தியா 8.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர தொடங்கிவிட்டது. இந்தப் போர் விமானங்களுக்கு தேவையான ஏவுகணைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ நிறுவனம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. […]
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதை தாமதம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவாவதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளைக்கு பதில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் […]
சென்னை விமான நிலையத்திலிருந்து 13 சர்வதேச விமானங்கள் உள்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் சரியான நேரத்திற்கு வருவதாகவும், கனமழை காரணமாக பயணிகளின் உடைமைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை […]
இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அந்நாட்டு மக்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சரியாக அனைத்தும் பின்பற்றபட்டால் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நிறைவுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் உருமாறிய பி.1.617 வைரஸ் இங்கிலாந்து மக்களிடையே பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில […]
ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் 1 % மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைப் போலவே ஜப்பான் நாட்டிலும் கொரோனா 4 வது அலை பரவி வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெருநகர பகுதிகளில் உள்ள 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பிரதமர் யோஷி ஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (வெள்ளி […]
சிங்காநல்லூரில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் […]
சென்னை மதுராந்தகத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் […]
இந்தியன் 2 படபிடிப்பு ஏன் தாமதமாகிறது என்பதற்கு நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். முன்னணி நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சிந்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு […]
ஓய்வு ஊதியம் வழங்க தாமதமானால் அதற்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை என்றும், அவற்றை கொடுக்க தாமதம் ஆகும் நேரத்தில் அதற்கான வட்டி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் அரசாங்கம் உரிய வட்டி வழங்க வேண்டும் […]
சுவிட்சர்லாந்து மத்திய அரசு உமிழ் நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள உமிழ் நீர் சோதனை மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 முதல் 65 வயதுடைய அனைவரும் ஒவ்வொரு வாரமும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை அங்கீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஆன்டிஜென்களுக்கான உமிழ்நீரை […]
வாட்ஸ் ஆப் நிறுவனம், புதிய தனியுரிமை விதிகளை அமல் செய்வதை தாமதப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ் ஆப் நிறுவனம், தன் பயனாளர்கள், தங்களை பற்றிய முழுமையான தகவல்களையும் அளித்தால் மட்டுமே, தங்கள் சேவையை பயன்படுத்த முடியும் என்பது போல், பிரைவசி விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் டெலிகிராம், சிக்னல் போன்ற பிற சமூக வலைதளங்களில் சேர தொடங்கி விட்டனர். கடந்த 10 நாட்களில் மட்டும், மேற்கண்ட […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் திட்டம் தொடங்கப்பட்டு 5மணி நேரம் கழித்தே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் இருக்க கூடிய மருத்துவமனைகளில் வேலை பார்க்கக் கூடிய சில மருத்துவர்கள் இந்த கொரோனா தடுப்பு ஊசியை தாங்கள் போட்டுக் கொள்ளப் போவதில்லை என்ற […]
நம் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் அனுபவித்த பிறகுதான் கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் அனுபவித்த பிறகுதான் அதனைப்பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். இன்பம் முதல் துன்பம் வரை அனைத்தையும் கலந்து தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி நாம் தாமதமாக புரிந்து கொள்வது நிறைய நம் வாழ்க்கையில் உள்ளது. எல்லாமே தற்காலிகமானதுதான். வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருக்காது. நண்பர்கள் முக்கியம். ஆனால் குடும்பத்தினர் அதைவிட முக்கியம். நாம் எப்படி நடக்கின்றமோ அப்படியேதான் மற்றவர்களும் நம்மை […]
ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]